user avatar
TN Fact Check
@tn_factcheck
தகவல் சரிபார்ப்பகத்தின் அதிகாரப்பூர்வ கணக்கு | தமிழ்நாடு அரசு | Official Account of the Fact Check Unit | Government of Tamil Nadu |
Tamil Nadu
Joined December 2023
  • user avatar
    This temple is not under the control of HR&CE. It is a private temple under their own administration. This temple is not demolished by TN Government. The private administration themselves demolished the temple. (1/3)
  • user avatar
    Rumor about Hindi language ban bill in Tamil Nadu Assembly Fake News: It is being claimed that the Tamil Nadu government, led by the Honorable Chief Minister, is planning to introduce a bill in the Legislative Assembly to ban the Hindi language in all forms. Truth: This claim
  • user avatar
    உண்மை: அந்த விபத்து நிகழ்ந்தது கடந்த 2023 ஜூன் 25 அன்று. பேருந்தின் எதிரே வந்த கார் டயர் வெடித்து, பேருந்தின்மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே அண்மையில் தற்காலிக ஓட்டுநர்களால் ஏற்பட்ட விபத்து என்ற செய்தி பொய்யானதாகும். (1/2)
  • user avatar
    'தற்காலிக ஓட்டுநர்களால் விபத்து' என்று புகைப்படங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. சில இணையதளங்களிலும் இந்த செய்தி பரவி வருகிறது 1. முதல் படம் 08 ஜனவரி 2018 அன்று 'பேருந்தை வாய்க்காலில் இறக்கிய தற்காலிக ஓட்டுநர்' என்ற தலைப்பில் புதிய தலைமுறை செய்தி இணையதளத்தில் வெளிவந்துள்ளது (1/5)
    தற்காலிக ஓட்டுனர்களின் பெர்ஃபார்மென்ஸ் 🖤❤️ பயணிக்கும் பொதுமக்கள் நிலை? #அறிவார்ந்த_ஐடி_விங்
  • user avatar
    குகேஷ்-க்கு ரூ.5 கோடி, மாரியப்பனுக்கு பரிசு வழங்கவில்லை என்று பரப்பப்படும் வதந்தி! உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ்-க்கு தமிழ்நாடு முதல்வர் ரூ.5 கோடி பரிசுத் தொகை அறிவித்தார். இந்நிலையில், குகேஷ்-க்கு 5 கோடி ரூபாய் அறிவித்த அரசு
  • user avatar
    உண்மை ஜன. 9, 2024 ல் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி 1000 பேருக்கு புத்தாடை, பொங்கல் தொகுப்பு வழங்கியது கட்சி சார்பில்தான். தமிழக அரசு சார்பில் அல்ல. சற்றுமுன்பு (ஜன. 10) முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு பொங்கல் தொகுப்பு வழங்கலைத் தொடங்கியுள்ளார். (1/2)
    00:00
  • user avatar
    கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவில் அனுமதி கேட்டதாக இன்பதுரை எம்.பி சொன்ன பொய் ! 'கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அனுமதி கேட்டபோது, அது அனுமதிக்கப்பட்ட பகுதியல்ல என மறுத்த போலீஸ், வேலுசாமிபுரத்தை அதிமுகவுக்கும், விஜய்க்கும் ஒதுக்கியது. ஆனால், அதே ரவுண்டானாவை
    விசாலமான #கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அனுமதி கேட்டபோது,அது அனுமதிக்கப்பட்ட பகுதியல்ல என மறுத்த போலீஸ்,நெரிசலான, அணுகுசாலை வசதியற்ற, வேலுசாமிபுரத்தை அதிமுகவுக்கும்,விஜய்க்கும் ஒதுக்கியது!ஆனால்,அதே ரவுண்டானாவை ஸ்டாலினுக்கும்,உதயநிதிக்கும் மட்டும் ஒதுக்கியது எப்படி?
  • user avatar
    கரூர் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை என்று பரவும் வதந்தி ! கரூரில் தவெக பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தின் அருகே அமைந்துள்ள அக்ஷயா மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்லவில்லை என்று சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள்
    Breaking 🚨⚠️ Akshaya Hospital is near and Just backside to the place where thalaivar @TVKVijayHQ is spoken.Why the people didn't get admitted into that hospital ?? #தமிழகவெற்றிக்கழகம் x.com/wolverine__01/…
  • user avatar
    தமிழ்நாட்டில் 1ம் வகுப்பில் சேர்ந்த தமிழ்வழி மாணவர்களின் எண்ணிக்கையை விட இந்தி பிரச்சார சபாவில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று ஆடிட்டர் குருமூர்த்தி பகிர்ந்த தவறான தகவல் ! தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பில்
    00:00
  • user avatar
    ‘கலைஞர் கனவு இல்லம்’ ஒட்டுமொத்த நிதியையும் மாநில அரசே வழங்குகிறது! தங்களின் மேலான கவனத்திற்கு @VanathiBJP @annamalai_k Fact checked by FCU | @CMOTamilnadu @TNDIPRNEWS (1/2)
  • user avatar
    நாகையில் அலையாத்திக் காடுகள், கடல்சார் கல்லூரி, காவல்துறை நிபந்தனைகள் குறித்து விஜய் கூறிய தவறான தகவல்கள்! தவறான தகவல் 1 : “மண் அரிப்பைத் தடுக்க உருவாக்கப்பட்ட அலையாத்திக் காடுகளைக் காக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உண்மை : தமிழ்நாட்டில் சதுப்புநில காடுகள்/
  • user avatar
    தூள் தூளாய் நொறுங்கும் பாலத்தின் தூண்.. தமிழ்நாடு என்று பரவும் பீகார் காணொளி! @CMOTamilnadu @TNDIPRNEWS
    00:00
  • user avatar
    உண்மை சரிபார்ப்புத்துறை வல்லுநர் முகமது ஜூபைர், மருதுபாண்டியர் சகோதரர்களை இழிவுபடுத்தியதாக வதந்தி பரப்பப்பட்டுவருகிறது. Fact checked by FCU | @CMOTamilnadu @TNDIPRNEWS @tnpoliceoffl @zoo_bear
    00:07
    சுதந்திரத்திற்காக தூக்கு மேடை சென்ற "மருது சகோதரர்களை" இழிவுப்படுத்திய "பூங்கா கரடி" என்னும் முஹம்மது ஜுபயருக்கு விருது வழங்கிய ஸ்டாலின். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இவனை போல அயோக்கியனுக்கு நிச்சயம் விருது வழங்காது 🔥💪
  • user avatar
    உண்மை: இந்த விபத்து 24 நவம்பர் 2019 அன்று தஞ்சாவூரில் நடந்தது என்று 'அழகு அரூர்' என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆறு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் போதிய இடைவெளி இல்லாமல் சென்றதால் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. (1/2)
    தற்காலிக ஓட்டுநர் அட்ராசிட்டிஸ்😂
    00:00