சென்னை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரகத்தில், மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு அவர்கள் தலைமையில், புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் பல்வேறு பணிகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR |
TN DIPR
72.1K posts
Official Account of the Department of Information and Public Relations (DIPR), செய்தி மக்கள் தொடர்புத் துறை #Government_of_Tamil_Nadu | #தமிழ்நாடு_அரசு
- மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. த.சரத்குமார் அவர்கள் சென்னை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, பணியாளர்களின் பணி விவரங்களை கேட்டறிந்து, மூன்று முன்னாள் படைவீரர்களுக்கு நலத்திட்ட உதவிகளாக ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.
- சென்னை அண்ணா நிருவாக பணியாளர் கல்லூரியில், மாண்புமிகு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. த.சரத்குமார் அவர்கள் தலைமையில் பயிற்சித்துறையின் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @sarath0828 |
- சென்னை, ராயப்பேட்டையில் தேசிய மாம்பழ திருவிழாவை (National Mango Festival 2026) மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. வினோத் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த மாம்பழ அரங்குகளை பார்வையிட்டு, வேளாண் தொழில் முனைவோர்களுடன்
- நரிக்குறவர் நல வாரியத்தின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
- பழங்குடியின நல வாரியத்தின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
- மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா.முகமது பர்வேஸ் அவர்களின் தலைமையில் மாநில அளவிலான குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
- செய்தி வெளியீடு - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
- டிஜிட்டல் சேவையில் சிறந்து விளங்கிய நடத்துநர்களுக்கு ஊக்கப்பரிசு! @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @TamilanParthib1 #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
- மாநில அளவிலான குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ் அவர்கள், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்தார். #CMJosephVijay |
- மாநில அளவிலான குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ், அவர்களின் தலைமையில் நடைபெற்றது. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |






















