பெரம்பலூர் நுழைவாயிலில் சுமார் 2 கிலோமீட்டருக்கும் மேல் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில்..
தலைவரின் வாகனம் 1 மணிநேரத்திற்கு மேல் முன்னோக்கி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது..
இரவு 1 மணியை கடந்த சூழலில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெரம்பலூர் மக்கள் சந்திப்பு ரத்து
வேதனையில் இருந்து மீள முடியவில்லை.. முடியாது என்றே தோன்றுகிறது. அதே சமயம் உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களின் வலியில் பங்கெடுத்துக் கொள்வதாலேயே இந்த அமைதி.
இந்த அமைதியை பயன்படுத்தி என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறுகளை, வதந்திகளை, வன்மங்களை,
நீதிக்கான முன்னெடுப்பில் முதல் படியில் இருக்கிறோம். கொடும் இடையூறுகளை கடந்துக் கொண்டிருக்கிறோம், இனி வரும் தடையூறுகளையும் கடப்போம்.
சூழ்ச்சியும், எதிர்ப்பும், அவதூறும் எத்தனை
வந்தாலும் அத்தனையையும் உறுதியாய் எதிர்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத் தருவோம்.
அதுவே
A man with a golden heart ❤️
முதல் பொதுக்குழு கூட்ட நிறைவு!
தலைவர் தொட்டதெல்லாம் தலைப்பு செய்தி!
பேசியதெல்லாம் பிரேக்கிங் நியூஸ்!
புது வரலாறு உருவாகிறது!
குரலற்றவர்களின் குரலாய்..
Pc : @Stillsaravanan