விசாலமான #கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அனுமதி கேட்டபோது,அது அனுமதிக்கப்பட்ட பகுதியல்ல என மறுத்த போலீஸ்,நெரிசலான, அணுகுசாலை வசதியற்ற, வேலுசாமிபுரத்தை அதிமுகவுக்கும்,விஜய்க்கும்
ஒதுக்கியது!ஆனால்,அதே ரவுண்டானாவை ஸ்டாலினுக்கும்,உதயநிதிக்கும் மட்டும் ஒதுக்கியது எப்படி?
I.S.INBADURAI
2,914 posts
Member of Parliament - Rajya Sabha : TamilNadu |
AIADMK Advocates Wing Secretary |
Former MLA Radapuram |
Advocate - High Court Of Madras
Navaladi.Tirunelveli District
Joined June 2018
- தடியடி நடத்த உத்தரவிட்டது யார்? மின்சாரத்தை துண்டித்தது யார்? கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? #கரூர் #KarurStampede
00:00 - அன்பு வெறும் சொற்களால் மட்டுமே சொல்லிவிட முடியாத பேரன்பு! அதனால்தான் அவருக்கு பெயர் அம்மா! #அம்மா #HBDAmmA #Amma77 #AIADMKAdvocatesWing
00:00 - அடுத்த கேள்வியை நிருபர் கேட்பதற்கு முன்பே அந்த கேள்வியை தனது ஞான திருஷ்டியால் அறிந்து முதல்வர் @mkstalin அளிக்கும் பதில்! அடடடா!
00:00 - AK is proudly pointing out at the SDAT logo of TamilNadu -News அஜித்குமாருக்கு எமது இதய வாழ்த்துக்கள்! SDAT உருவாக காரணமான @AIADMKOfficial அரசையும் புரட்சித்தலைவி #அம்மா அவர்களையும் பெருமிதத்துடன் நினைவு கூறுகிறோம்! #அஜித்குமார் #AjithKumarRacing #AjithKumar #Dubai24HSeries
- கரூர்: சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு!
- "இதயம் இருக்க வேண்டிய இடத்தை இரும்பு குடோனுக்கு வாடகைக்கு கொடுத்து விட்டார்கள்!" சாக்கடை மாடல் ஸ்டாலின் அரசு! #சவுக்குசங்கர் #AIADMKAdvocatesWing
00:00 - விஜயோ,சாட்டை துரைமுருகனோ, பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் @AIADMKOfficial நாங்கள்தான் குரல் கொடுப்போம்! @EPSTamilNadu @TVKVijayHQ @NaamTamilarOrg
00:00 - பைசன் நிஜநாயகன் கணேசன் உள்ளிட்ட 3 கபடி வீரர்களுக்கு தலா 1 லட்சம் + வீடு வழங்கியவர் நமது அம்மா! விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 % இட ஒதுக்கீடு வழங்கியவர் எடப்பாடியார் என்ற உண்மையையும் #மாரிசெல்வராஜ் மறைக்காமல் சொல்லியிருந்தால் வரலாற்றுக்கும் வலி இருந்திருக்காது! #Bison
- அதிமுக முதலில் அனுமதி கேட்டது கரூர்- கோவை சாலை வட (அ) தென் புறம் ie பேருந்து நிலைய ரவுண்டானா பகுதி.அது அனுமதிக்கப்பட்ட இடமல்ல என போலீஸ் அனுமதி மறுத்த கடிதம் இதோ! எனவேதான் வேலுசாமிபுரம் தேர்வானது. இதுதான் TVK வுக்கும் நடந்திருக்கும்! முழு பூசணிக்காயை மறைப்பது மட்டும் அறம் ஆகுமா?இக்கட்டான நேரத்தில் பொய் மூலம் மேலும் பதட்டத்தை ஏற்படுத்துவது எப்படி அறம்? @IInbadurai
- கழக பொதுச் செயலாளர் @EPSTamilNadu அவர்களின் ஆசியுடன், மத்திய கல்வி அமைச்சக ஆலோசனை குழு உறுப்பினராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். @AIADMKOfficial
- ஆதரவாக தீர்ப்பு வந்தால் நீதி வென்றது! இல்லையென்றால் உச்சி குடுமி மன்றம்,நூலிபான்ஸ், ஆகாயத்திலிருந்து குதித்தவர்களா? etc..etc... நீதித்துறையையும், நீதிபதிகளையும் விமர்சிப்பது திமுகவுக்கு ஒன்றும் புதிதல்ல!














