மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கொரோனா நிவாரணம் வழங்கிய நடிகர் அஜித்குமாருக்கு நன்றி, அவரை போல அனைத்து நடிகர்களும் உதவி செய்ய முன்வர வேண்டும் - மாண்புமிகு அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ அவர்கள் பேட்டி.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" திரு. @EPSTamilNadu அவர்களின் தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து
ரஜினி, கமல், விஜய் தான் அரசியலுக்கு வர வேண்டுமா? நடிகர் அஜித் அவர்கள் வரக்கூடாதா?
மக்களுக்கு இடையறாது தொண்டாற்றுகின்ற அஇஅதிமுகவிற்கு விஸ்வாசமாக உள்ள நட்சத்திரங்களை நாங்கள் களமிறக்குவோம்.
- மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜேந்திர பாலாஜி அவர்கள் பேட்டி.
துபாய் போனீங்க....
திரும்ப வந்தீங்க....
#Karur-ல் சம்பிரதாய போட்டோஷூட் எடுத்தீங்க....
Now, Back to Dubai !
அதுவும் தனி விமானத்தில்...
(VT-NSG)
மக்களா முக்கியம்?
ட்ரிப் தானே முக்கியம்?
என்னங்க துணை முதல்வர் @Udhaystalin ?
தமிழகமே துக்கத்தில் இருக்கும் போது,
கொண்டாட்ட சுற்றுலா
கழகத்தின் முதல்வர் வேட்பாளர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் - கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஒ. பன்னீர்செல்வம் அவர்கள் அறிவிப்பு.