user avatar
RajivGandhi Radhakrishnan ✨
@rajiv_dmk
வழக்கறிஞர்- திமுக-கொள்கை பரப்பு இணைச் செயலாளர்🖤❤️
Coimbatore
Born September 7
Joined December 2019
  • user avatar
  • user avatar
    அது ஒரு பேரின்ப கனாக்காலம் ...!! அனைவருக்கும் நன்றி🙏🏾 நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன்!!
  • user avatar
    தான் சார்ந்த மதத்தினை வைத்து காவி கும்பல் அரசியல் செய்த போது ஆமாடா நான் ஜோசப் விஜய் தான் இப்ப என்ன பண்ணுவனு கெத்தா கேட்ட @actorvijay அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!❤️💐
  • user avatar
    இந்தி பேசாத தென்மாநிலங்களில் இந்தி எழுத்துகள் இல்லா மாநில அரசின் அடையாள முத்திரை தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறது!சாத்தியப்படுத்திய சாமனியன் பேறிஞர் அண்ணா!!
  • user avatar
    நடிகர் விஜய் அவர்கள் கேட்டது விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுலக்கருக்கு ஒன்றிய அரசு வரி விலக்கு அளித்தது போல் எனக்கும் வரி விலக்கு தாருங்கள் என்ற கோரிக்கை தானே ஒழிய ! முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா செய்தது போல் வரி ஏய்ப்பு மோசடி அல்ல!!
  • user avatar
    தமிழ்,தமிழர்,தமிழ்நாடு என்னும் கருத்தியலில் உறுதியாக நின்று சமூகநீதி,மாநில உரிமை, மதச்சார்பின்மை,சனாதன எதிர்ப்பு என்னும் அரசியலோடு திராவிட கருத்தியலின் முகவரியாய் இருக்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னை இனைத்து கொண்டேன்! @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @DrSenthil_MDRD
  • user avatar
    உடல் புல்லரிப்போடு நடிகர் விஜய் நடித்த வி.சாலை படம் பார்த்தேன்!! Good flim 👏👏 100 நாள் திரையரங்கிளும்!! OTT யில் கொஞ்சநாளும் ஓடும்!’ வாழ்த்துகள் @actorvijay !!
  • user avatar
    சந்திராயன் 1 - மயில்சாமி அண்ணாதுரை ! சந்திராயன் 2 - வனிதா முத்தையா ! சந்திராயன் 3 - வீரமுத்துவேல் ! மங்கள்யான் - சுப்பையா அருணன் ! இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்! இதைவிட முதன்மையானது இவர்கள் அனைவரும் பேரறிஞர் அண்ணாவின் இருமொழி கொள்கை வழி தமிழ்நாடு மாநில
  • user avatar
    சென்னை என்கிற அணியின் பெயரை விட ராஞ்சியில் பிறந்த தோனி மீது தான் காதல் அதிகம்!!! நேசம் கொள்ள மொழியும்,நிலமும் பொருள் இல்லை!!! 💜💜
  • user avatar
    தமிழகத்தின் தலைமகன் எங்கள் முதல்வரோடு🖤❤️
  • user avatar
  • user avatar
    நம்ம ஜெயிச்சுட்டோம்🖤❤️
  • user avatar
  • user avatar
    A1 பிறந்தநாளில் A2 வை சந்திப்பதுதான் ஊழல் இல்லா மாற்று அரசியலுக்கான வழியோ!!! @SeemanOfficial