இன்று கழகத் தலைவர் அண்ணன் திரு. @mkstalin அவர்களை, இளம் வயதில் சிம்பொனி இசையை உருவாக்கி, சாதனைப் படைத்திருக்கும் திரு. @lydian_official அவர்கள் சந்தித்தபோது, நானும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
Kanimozhi (கனிமொழி)
7,946 posts
மக்களவை உறுப்பினர், துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம். Member of Parliament, Deputy General Secretary, Dravida Munnetra Kazhagam.
Chennai, India
Born January 5
Joined October 2012
- தூத்துக்குடியில் 75 ஆண்டுகாலமாகக் கல்விச் சேவை ஆற்றிவரும் வ.உ.சிதம்பரம் கல்லூரியின் நினைவுகளைப் பதிவு செய்யும் வகையில் "Memorabilia & VOCC Diary” என்னும் நினைவு மலரை, கழகத் தலைவர் திரு. @mkstalin வெளியிட்ட நிகழ்வின் போது.
- சென்னை ஆலந்தூரில் பெண் ஒருவர், தவெக நிர்வாகியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சில தினங்களுக்கு முன், திருவைகுண்டத்தில் தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கட்சியினர்
- இன்று சென்னையில், தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற 'புத்தொளி நாள் 103' நிகழ்வில் பங்கேற்று ஆற்றிய உரை.
00:00 - "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் பயிற்சிப் பெற்று, இந்த ஆண்டு இந்திய குடிமைப் பணியாளர் தேர்வில் தேர்ச்சியடைந்து, இந்திய வனப்பணியில் சேர்ந்திருக்கும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த திரு. கலைபிரியன் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. பிரவீன் அரோக்கிய ராஜ் இருவரது மக்கள்
- இன்று சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க மகளிரணி அணி சார்பில் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். மாவட்டக் கழகச் செயலாளர் திரு. @PKSekarbabu, சென்னை மாநகராட்சி மேயர் திருமிகு. @PriyarajanDMK, கழக
- Birthday wishes to Thiru. @laluprasadrjd. His commitment to secularism and social justice continues to inspire democratic and progressive forces across the country. His leadership and dedication to democratic values remain instrumental in uniting democratic forces and
- ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பெரும்பான்மையினரின் யதார்த்தவாத குரல்களை திரையில் பதிவு செய்த அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர், திரையுலகினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத்
- தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து @NewsTamilTV24x7, @polimernews மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டிருப்பது, பத்திரிகை சுதந்திரத்தைப் பறிப்பது மட்டுமின்றி ஜனநாயகத்திற்கும் எதிரானதாகும். அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிச்சமிட்டு காட்டும் ஊடகங்களை முடக்குவதும்,
- I have written to the Hon'ble Union Minister for Social Justice & Empowerment, Thiru. @Drvirendrakum13, seeking urgent intervention in the arbitrary termination of over 120 contract faculty and staff at National Institute for Empowerment of Persons with Multiple Disabilities.
- இசைக்கலைஞர் திருமிகு. எஸ்.இசைவாணி - திரு. எம்.அப்துல் மொய்தீன் இணையரின் இணையேற்பு விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய போது.
- இன்று அண்ணா அறிவாலயத்தில், கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள் முன்னிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. @PanaiyurBabu அவர்களுடன் மாற்றுக்கட்சியினர் தி.மு.கழகத்தில் இணைந்த நிகழ்வின் போது.
- கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் துணைத்தலைவரும், டாக்டர் என்.ஜி.பி கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான டாக்டர் தவமணி தேவி பழனிசாமி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

















