user avatar
Avudaiappan
@ImAvudaiappan
Anchor @Zeetamil Tamizha Tamizha Show.
Tirunelveli, India
Born March 14
Joined July 2012
  • user avatar
    மாடு வளர்ப்பில்,பல லட்சங்களைச் சம்பாதிக்கும் என்னை வாழ்த்தலாமே  ப்ரெண்ட்ஸ்😁
  • user avatar
  • user avatar
    சின்ன வயசுல யாரலாம் ஆகச்சிறந்த ஹீரோ என நினைக்கிறோமோ,அவங்க எல்லாரும் நீங்க எல்லாரும் ஆகச்சிறந்த முட்டள்கள் தான் என உணர்த்திடுறாங்க! #IndiaTogether
  • user avatar
    "சுயமரியாதை" பற்றி திரு.உதயசந்திரன் IAS❤️
    00:00
  • user avatar
    கங்கனா ரனாவத்க்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்படும்,அதே நேரத்தில் தான், சித்தார்த்கள் கங்கனம் கட்டப்படுகுறார்கள்! கங்கனா ரனாவத்தாக வாழ்வது எளிது,சித்தாரத்களாக வாழ்வது கடினம்! @Actor_Siddharth
  • user avatar
    சூர்யா தமிழ் சினிமாவின் ஆயுத எழுத்து!🔥 @Suriya_offl
  • user avatar
    நடராஜன் போடுறதெல்லாம் பெரிய யார்க்கர் இல்ல,நடராஜன் இந்திய டீம்க்கு உள்ள போனது தான் ஆகச்சிறந்த யார்க்கர்✨
  • user avatar
    00:00
  • user avatar
    வரலாற்றில் முதல் முறையாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் திமுகவினரால் ஒட்டப்படுகிறது! #History BTW,தவறு செய்தவர்கள் மீது யோசனை இன்றி நடவடிக்கை எடுத்தது வரவேற்கவேண்டியது!
  • user avatar
    யாருக்கு?😀
  • user avatar
    நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சி :தமிழக வெற்றி கழகம் #Vijay @actorvijay
  • user avatar
    இந்த முறை சூர்யாவின் அறிக்கை பல தடங்களை தொட்டு இருக்கிறது! வாழ்த்துகள் சூர்யா சார்! @Suriya_offl
    My heart goes out to the three families..! Can't imagine their pain..!!
  • user avatar
    15 நிமிடம் இடைவிடாமல் பேசினாலும் சரி,நாம் பேசும் தகவல் முன்பே தெரிந்தாலும் கூட,இடை மறித்து இது எனக்கு தெரியும் என கூற மாட்டார்,அதையும் நாம் சொல்லி முடிக்கும் வரை நிதானமாகவே கேட்பார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் Dr @thirumaofficial MPஅவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்💐
  • user avatar
    அரசு பள்ளி மாணவர்கள் மேல இரண்டு பேரும்,மாறி மாறி இவ்வளவு அன்பும் கருணையும் காட்டுறீங்களே என்ன தேர்தல் ஏதுவும் வருதா? அய்யா ஆமாங்க அய்யா!