user avatar
Aloor Sha Navas
@aloor_ShaNavas
Chennai
Joined July 2010
  • user avatar
    நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டேன். அனைவருக்கும் அன்பும் நன்றியும்! #நாகைநமதே #நாகப்பட்டினம் #Vck #DMK4TN @thirumaofficial
  • user avatar
    "தமிழகம்" என்பதை தவிர்ப்போம்; "தமிழ்நாடு" என்றே உரைப்போம்! "மத்திய அரசு" என்பது பிழை; "ஒன்றிய அரசு" என்றே அழை! #தமிழ்நாடு #ஒன்றியஅரசு #TamilNadu #UnionOfIndia
  • user avatar
    H.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடே கேட்டது. நீதிமன்றமோ மன்னித்தது. ஆனால், சூர்யா அறிக்கையை தமிழ்நாடே கொண்டாடுகிறது. நீதிபதியோ கொந்தளிக்கிறார். @HRajaBJP இழிவு செய்தபோது வராத கோபம், @Suriya_offl கேள்வி கேட்டதும் வருகிறதே! அது எப்படி? #நீட்என்ற_மனுநீதிதேர்வு
  • user avatar
    நெருக்கடிகள் சூழ்ந்த போதும் கொள்கை நெறிப்படியே வாழ்தல் வீரம்! -@thirumaofficial
  • user avatar
  • user avatar
    துணிவு மிக்க அறிக்கை என்று வியக்கின்றனர் சிலர். இந்த மண்ணின் வரலாற்றை அறிந்தவர்களும், மக்களின் வலியை புரிந்தவர்களும் இப்படிப் பேசாமல் வேறு எப்படிப் பேசுவர்? @Suriya_offl நம் வீட்டுப் பிள்ளை என்பதால், நம் பிள்ளைகளுக்காக பேசுகிறார். அவர்போல் உணர்வுள்ள அனைவரும் பேசுங்கள்! #BanNEET
    My heart goes out to the three families..! Can't imagine their pain..!!
  • user avatar
    #தற்சார்பு பொருளாதாரம், இயற்கை விவசாயம், ஊழல் ஒழிப்பு முழக்கத்துடன் நாட்டை திருத்தப் போகிறேன் பேர்வழி என்று வருபவர்கள் பெரும்பாலும் அதிகாரத்தின் குரலாகவே உள்ளனர். ஆனால், @Suriya_offl @Karthi_Offl அறத்தின் குரலாய் ஒலிக்கின்றனர். #சிவகுமார் அவர்களின் வளர்ப்பு சிறப்பு! #ScrapEIA2020
  • user avatar
    மாண்புமிகு தளபதி @mkstalin அவர்கள் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவில்.. #ChiefMinisterMKStalin #MKStalinCabinet #MKStalin #DMK4TN #DMK4TN2021
  • user avatar
    "கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்; எளிய மக்களுக்கும் அதிகாரம்!" @thirumaofficial #விசிக #VCK #MKStalinCM #நாகைநமதே #நாகப்பட்டினம் #நாகை #Nagapattinam #Nagai
  • user avatar
    நாகையில் வாகை சூட வாய்ப்பளித்த தலைவர் எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்களுக்கு நன்றி! #விசிக #VCK #Vote4VCK #DMK4TN #Shanavas4Nagai
  • user avatar
    சாவர்க்கர் வாரிசுகளால் குறிவைக்கப்பட்ட குணா, தமது இடத்தை தக்க வைப்பதற்காக பணிந்து போகாமல் விலகியுள்ளார். மன்னிப்பு கடித கும்பலுக்கு, ராஜினாமா கடிதம் தான் பதிலடி. @GunasekaranMu உங்களுடன் நியூஸ்18 தமிழ்நாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழ்நாடே இருக்கிறது. வரும்காலம் அதை சொல்லும்.
  • user avatar
    திமுக தலைவர் தளபதி @mkstalin அவர்களை சந்தித்து, தலைவர் எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்கள் தலைமையில் விசிக எம்.எல்.ஏக்கள் வாழ்த்து பெற்றோம். #நாகைநமதே #நாகப்பட்டினம் #பானைசின்னம் #VCK #DMK4TN
  • user avatar
    எனது அருமை நண்பர்கள் @DrSenthil_MDRD வழக்கறிஞர் @rajiv_dmk ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். #நாகைநமதே #நாகப்பட்டினம் #பானைசின்னம் #VCK #DMK4TN
  • user avatar
    வீட்டுக்கு வெளியே தண்ணீர் தேங்கிவிட்டது என்று, வீட்டுக்குள் இருந்து கொண்டே வீடியோ வெளியிட்ட விஷால் போராளி ஆக்கப்பட்டார். ஊரே வெள்ளத்தில் மூழ்கி விட்டது என்று களத்திற்கு சென்று உதவிய மாரி செல்வராஜ் கோமாளியாக சித்தரிக்கப்படுகிறார். வெறுப்பு அரசியல்!