user avatar
மு.குணசேகரன் M.Gunasekaran
@GunasekaranMu
Editor-in-Chief, @sunnewstamil | Recipient of @RNGAwards | @VikatanAwards & Bala Kailasam memorial award.
Chennai, India
Joined May 2015
  • user avatar
    சன் நியூஸ் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியராக (Editor-in-Chief) பொறுப்பேற்கவிருக்கிறேன் என்ற செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழச்சி அடைகிறேன். அளவற்ற ஆதரவை அள்ளி வழங்கிய அனைவரின் கரங்களையும் நெகிழ்ச்சியோடு பற்றிக் கொள்கிறேன். 🙏
  • user avatar
    சூட்டிங் முடிவதற்கு முன்பே மார்க்கெட்டிங்கும் புரமோஷனும் ஆரம்பமாகிடுச்சு. #மாஸ்டர் விஜயும் விஜய் சேதுபதியும் எதிர்பார்த்திருக்காத புரமோஷன் இது. நடக்கட்டும்! @VijaySethuOffl #நெய்வேலி #IncomeTax
  • user avatar
    ஸ்டைலா... கெத்தா... நடராஜன்!
  • user avatar
  • user avatar
    மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத்தலைவராக பொருளாதார வல்லுநர் ஜெ.ஜெயரஞ்சன் நியமனம். தமிழக அரசு அறிவிப்பு
  • user avatar
    நியூஸ்18 பணியில் இருந்து நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக விடுவிக்கப்பட்டேன். சில நாட்களுக்கு முன் எனது அறையில் காத்திருந்த பூங்கொத்து இது. ஒரு வாரமாக, இப்படியாக ஆயிரம் நெகிழ்வூட்டும் செய்திகள், விசாரிப்புகள். நன்றி, கார்த்திக்! நீங்கள் யாரென அறியேன். ஆதலால் tag செய்ய இயலவில்லை.
  • user avatar
    வடசென்னையில் ரூ.5 மட்டும் கட்டணம் பெற்று மருத்துவத் தொண்டூழியம் புரிந்த டாக்டர் திருவேங்கடம் (70) காலமானார். வியாசர்பாடியில் பல்லாண்டு காலம் ரூ.2 கட்டணம் வசூலித்து மருத்துவம் பார்த்து வந்துள்ளார். அதன் பின்பு ரூ.5 என உயர்த்தி பலருக்கும் சிகிச்சை அளித்து வந்தவர். #அஞ்சலி #மனிதம்
  • user avatar
    பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு #Parai #VeluAasan #PadmaShri
  • user avatar
    ஒரு திரைக்கலைஞன், தனக்குள்ள வசீகரத்தை, ஆளுமையை பயன்படுத்தி சமூகத்துக்குத் தேவையான கருத்தை அழுத்தந்திருத்தமாகச் சொல்ல முடியும் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் நடிகர் அஜித்குமாரின் #நேர்கொண்டபார்வை மனதில் நிற்கும் காட்சிகள்; மனதைத் தைக்கும் கூர்மையான வசனங்கள் Hats off to you Mr Ajith
  • user avatar
  • user avatar
    “காடு இருந்தா எடுத்துகிடுவானுவ, ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ, ,ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது சிதம்பரம்!!! “படி, அதிகாரத்துக்கு வா, அவன் உனக்கு செஞ்சத, நீ எவனுக்கு செய்யாத..”
  • user avatar
  • user avatar
    சீக்கிரமா எழுந்து வா, பாலு! #SPB
    00:00
  • user avatar
    கேரள மாநிலத்தில் மே 17 வரை, அதாவது ஊரடங்கு முடியும் வரை, மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது. - கேரள அரசு முடிவு