நண்பன்@aloor_ShaNavas சட்டமன்ற உறுப்பினர் ஆனதற்கு வாழ்த்துக்கள் சொன்னேன், ஆனால் அவன் மகிழ்வோடு ஏற்கவில்லை
நீயும் நானும் சேர்ந்து போகலாம் என்றேனே,ஆனால் நீ வரவில்லை என்று கவலையில் கை குலுக்கினான்
நான் சொன்னேன்
" நீயும் நானும் வேறல்ல "
என் பணியையும் நீயே சேர்த்து
செய் என்றேன்.
தமிழன் பிரசன்னா PrasannaSundaram@ TamilanPrasanna
2,776 posts
State Joint Secretary for Media Relations,Official Spokesperson of @Arivalayam GoldMedalist, Advocate,Reader , Views are strictly Personal , Alumni @STATEIVLP
Chennai, India
Born September 19
Joined October 2012
- Who is he? @ptrmadurai PT.இராசன் அவங்க தாத்தா நீதி கட்சியின் தமிழக முதல்வர் PTR தியாகராஜன் அவங்க அப்பா சபாநாயகர்,இந்து அறநிலையத்துறை அமைச்சர் PTR.பழனிவேல்தியாகராஜன் நிதித்துறை அமைச்சர். ஆமா இதெல்லாம் கேக்குரியே நீ யாரு,நான் Payment தகுந்த மாதிரி பேசுற "காரைக்குடி காவாளிங்க"
- எனது PRO வாக @HRajaBJP வை நியமித்து உள்ளேன்,அவர் என் அலைபேசி எண்ணை முகநூலில் பதிவிட்டுள்ளார் ஆகவே "எனக்கு வரும் Callகளை H.RAJA வின் எண்ணுக்கு "Call Forward " செய்துள்ளேன்,நிறைய அழைப்பு கொடுக்குமாறு BJP, RSS, சங்கிகளை கேட்டுக்கொள்கின்றேன் தமிழன் பிரசன்னா C/O New PRO. MR. H.Raja
- காலை கோயம்பேடு சென்று 1000 கிலோ காய்கறிகள் வாங்கி பிறகு அரிசி மூட்டைகள் ஏற்றி கொண்டு வந்து, பைகளில் போட தொடங்கினேன் சில நண்பர்களின் உதவியுடன் முடிவடையும் தருவாயில், "நாளை காலை 500 குடும்பங்களுக்கு நான்கு நாட்கள் உணவுக்கான பொருட்கள் தயார் " ஒன்றிணைவோம் வாருங்கள் @Udhaystalin
- படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். யாரும் அவருடன் நிற்கவில்லை- அன்புமணி ராமதாஸ் நான் " தமிழன் பிரசன்னா " B.A Eng.Lit ,Bachelor of law படித்திருக்கிறேன், அமெரிக்கவின் நாடாளுமன்றம்,மாகாண அவைகளில் உரையாற்றி இருக்கின்றேன் #istandwiththiruma @thirumaofficial
- சட்டம் சாட்டையை சுழற்றும்..., தேவைப்பட்டால் சாட்டையின் சட்டையையும் கழற்றும்
- எங்கள் மதம் சமத்துவமே யாரென்று தெரியாது, நேற்று மயிலாடுதுறையில் தேனீர் கடையில் அருகில் வந்தார்,கட்டி அணைத்தார் , பெரியாரை பற்றி இன்னும் நிறைய பேசுங்கள் என்றார், நம் மதம் சமத்துவம் என்றார், சமத்துவமே நமது ஆன்மீகம் என்றார் , விடைபெற்றார் இது தான் பெரியார் மண்
- சனாதனத்தின் வேர் அறுத்த வாள் @thirumaofficial
- நீங்கள் நேசிக்கும், சுவாசிக்கும் தலைவரிடம் , உங்கள் திறமையை நிறுபித்து தங்கப்பதக்கம் வாங்கும் போது இருக்கும் மகிழ்வு எல்லையற்றது... #collegedays
- அப்பா உங்களுக்கு நினைவு இருக்கிறதா, எனக்கு சட்டக்கல்லூரியில் தங்க பதக்கம் அணிவித்த போது எடுத்தது, முதன்முதலாக என் தோளை தட்டி "எது உன் நம்பிக்கை என்றீர்கள்" நான் சொன்னேன் "நீங்கள் தான் என் நம்பிக்கை " என்று அன்று மட்டும் அல்ல என்றும் நீங்கள் மட்டும் தான் என் நம்பிக்கை
- "leaves survive with an ocean of guilt " Thanks for everyone's who stand with me
- Proud to be a junior of my senior Mr Wilson Pushpanathan @PWilsonDMK always "winson" @mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing














