user avatar
DMK
@arivalayam
DMK | Dravida Munnetra Kazhagam| Ins:-instagram.com/arivalayam | FB:-facebook.com/arivalayam | YT:-youtube.com/@thedmkofficial
Tamil Nadu
Joined March 2011
  • user avatar
    மு.க.ஸ்டாலின் எனும் நான்.. #MKStalin #DMKwinsTN #MKStalinForTN
  • user avatar
    00:00
  • user avatar
    "தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்தியாவில் எல்லா மாநிலங்களும் பயன்பெறும் வகையில் சிறப்பாக ஆட்சி நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு, பிரபல நடிகரும், ஆந்திர மாநில அரசியல் தலைவருமான திரு. @PawanKalyan அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்!
  • user avatar
    ’தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று, நடிகர் அஜீத்குமார் அவர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 இலட்சம் வழங்கினார்’ #Corona2ndWave #TNCMPRF #CMMKStalin
  • user avatar
    மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்! #ChiefMinisterMKStalin
  • user avatar
    தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பேற்கிறார் தலைவர் @mkstalin அவர்கள்! #DMK #MKStalinForTN #DMKwinsTN
  • user avatar
    "மாணவர்களே, உங்கள் உயிரை விட எந்த தேர்வும் உயர்வானதல்ல; மதிப்பெண், தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல; மாணவர்கள் அச்சமின்றி தன்னம்பிக்கையுடன் இருந்தால் எதையும் சாதிக்கலாம்" - திரைப்பட நடிகர் திரு @Suriya_offl அவர்கள்.
    00:00
  • user avatar
    கழக தலைவர் @mkstalin அவர்களை இன்று சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த அமமுக அமைப்பு செயலாளர் - முன்னாள் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்கள், பூங்கொத்து அளித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அவரது தலைமையில் ஏராளமானோர் கழக தலைவர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
    00:00
  • user avatar
    கழக தலைவர் @mkstalin அவர்களை, மூத்த பத்திரிகையாளர் 'இந்து' @nramind அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். #DMK #MKStalin
  • user avatar
    தலைமைக் கழக அறிவிப்பு! கழக துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி அவர்கள் அவர் வகித்து வரும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
  • user avatar
    00:00
  • user avatar
    சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் திராவிட மாடல், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் இந்த வார்த்தைகளை படிக்க மறுக்கும் ஆளுநர் எங்களுக்கு தேவையில்லை. Reply: #GetOutRavi
    00:00
  • user avatar
    ’மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை, திரைப்பட நடிகர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 இலட்சம் வழங்கினார்’ #TNCMPRF #CMMKStalin
  • user avatar
    தமிழ்நாடு முதல்வர் பொறுப்பேற்கும் கழக தலைவர் @mkstalin அவர்களை, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு. திரிபாதி IPS அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்! #DMK #MKStalin