ஒரு ஊர்ல ஒரேயொரு ராஜா👑
இளையராஜாவைக் கொண்டாடுவதற்கு நாளும் கிழமையும் தேவையில்லை.நம் வாழ்வோடும் உணர்வோடும் ஒன்றெனக் கலந்துவிட்ட பண்பாட்டு மேதையின் 80ஆவது பிறந்தநாள் இசைக் கொண்டாட்டம்,Neelam Books முன்னெடுப்பில் June 2&3.
விவரங்கள் விரைவில்.
#Maestro80@ilaiyaraaja@beemji
'நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்'.
சாதிய சமூகத்தில் மதம், புரட்சி மற்றும் விடுதலைக்கான உள்ளார்ந்த பொருளை மறுவரையறைக்குட்படுத்தும் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் உரைகள்.
நீலம் புக்ஸில் கிடைக்கும்.
@beemji@bhaskarvasugi@NeelamPublicat1@Neelam_Culture@NeelamSocial