நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை, விடிய விடிய ஆலோசனை.
மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையின் விளக்கம். - அமைச்சர் சேகர் பாபு.
#Sanitaryworkers | #sekarbabu | #Neelamsocial
திராவிட முன்னேற்றக் கழகம்
மக்கள்: ஆணவக்கொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு என்ன பண்ணீங்க?
இவர்: sorry ma... Phone-ல பேலன்ஸ் இல்ல!
#DMK | #justiceforkavin | #neelamsocial
ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய நாம்தான், அதிலும் சாதி உள்ளது என்றவுடன் மௌனம் காக்கிறோம்!
ஜல்லிக்கட்டைத் தடை செய்தபோது, ஒட்டுமொத்த தமிழகமும் போராடிய தருணத்தில், அது எங்கள் சாதிக்கான விளையாட்டு எனச் சொல்வதற்கு எந்த ஆண்ட பரம்பரைக்கும் திராணி இல்லை. ஆனால், இன்று அது எங்களுக்கான