user avatar
VASUGI BHASKAR
@bhaskarvasugi
Editor | Writer | Publisher Neelam Tamil Magazine Writing on art, politics & society
Joined September 2008
Posts
  • user avatar
    இழந்ததை எதைக் கொண்டும் ஈடு செய்ய முடியாது எனினும் ஒரு தாயின் நெஞ்சுரத்திற்க்கு கிடைத்த வெற்றி😍😊
  • user avatar
    மகத்தான வரவேற்புக்கிடையில் இந்தப் புள்ளி எதிர்வரும் திரைக்கதை போக்கை மாற்ற வல்லது.
  • user avatar
    உங்கள் நேர்மை உங்களை வழி நடத்தும்💙 பிறந்த நாள் வாழ்த்துக்கள் @beemji 😍
  • user avatar
    பா.இரஞ்சித், சியான் விக்ரம், StudioGreen. The next💙
  • user avatar
    You will remain in History for your Remarkable initiatives & for being a wonderful human. I always feel i would celebrate you even more if i am not part of you. Hugs & loves @beemji 😘😍💙 #10YearsOfPaRanjith
    00:00
  • user avatar
    வாழ்வின் எல்லா சூழலிலும் மக்களின் உரிமைக்காகவும் சுயமரியாதைக்காகவும், சகோதரத்திற்காகவும் விடுதலைக்காகவும் போராடிய பாபாசாகேப் அம்பேத்கர் சட்டமியற்றிய நாள்💙 ஜெய் பீம்
  • user avatar
    “உன்னை நம்பித்தானே வந்தேன்?” என்றும், “அடிக்காதிங்க, லெக்கிங்க்ஸை கழட்டுர்றேன்” என்று அந்தப்பெண் அழும் போது ஈரக்குலையெல்லாம் நடுங்குறது. கண்ணை மூடி சரமாரியாக வாள் வீசி கழுத்தறுத்து போடுமளவான கோவம் அந்தப்பொறுக்கிகள் மேல் உற்பத்தியாகிறது. #ArrestPollachiRapists
  • user avatar
    ரஜினியை ஆதரித்த காவிகள் காலா கதையை ஆதரிக்க முடியாமலிருக்கும் நிலைக்கு பெயர் தான் “பாயசத்தில் பாலிடாயில்”
  • user avatar
    Result of Natchithiram Nagargirathu😍🤩😍 Devi Cineplex @beemji @officialneelam @YaazhiFilms_ @KalaiActor @officialdushara @kishorkumardop ❤️😍
    00:00
  • user avatar
    தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் ஆமர்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை மாலை படுகொலை செய்யப்பட்டார். இரவு அவரது உடல் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அடுத்த நாள் காலை ஒன்பதரை மணியளவில் பிரேத பரிசோதனை முடிந்தது. சொந்த இடத்தில் அடக்கம் செய்வதற்கு அரசிடம்
  • user avatar
    தி. நகரில் அத்துமீறி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கத் தொடங்கினால் மைதானமாகும். ஒரு செங்கல்லை நம்மால் பிடுங்க முடியுமா? ஒரு குடியிருப்பை எவ்வளவு சுலபமாக தரை மட்டமாக்குகிறார்கள், இதை சுலபமாக கடக்கக் கூடிய மனநிலையை பரிசோதியுங்கள். இது புரியாமல் பேசப்படும் எல்லா சமூகநீதியும் போலி.
  • user avatar
    பெட்ரோல் விலையை ரவுண்ட் பண்ணி நூறு ரூபாயா கூட ஆக்கிக்கோங்கடா, ஆனா பங்குல சிரிச்சிகிட்டு இருக்கிற அந்த மோடி போட்டோவையாவது தூக்குங்க, சகிக்கலை.
  • user avatar
    பிரதமரின் உரையை கேட்டேன், படித்தேன். நிதானமான பேச்சு, போர் வராது என்கிற நம்பிக்கை அதில் இருக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி.
  • user avatar
    கத்திரிக்கோலிடம் கேட்டேன், “பயமில்லையா உனக்கு ஆண்ட சாதியின் மீசை வெட்டும் போது?” “எனக்கு எல்லா மயிரும் ஒண்ணுதான்” என்றது - சீனிவாசன்