user avatar
John Pandian
@JohnPandianTMMK
Party Leader Tamilaga Makkal Munnetra Kazhagam- TMMK PARTY
Chennai, India
Joined March 2017
Posts
  • user avatar
    இன்று 22.06.2024 -ல் பிறந்தநாள் காணும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்பு தம்பி திரு. @actorvijay அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். @TVKVijayHQ @actorvijay #vijay50 #HBDThalapathy50 #HBDTVKThalaivar #thalapathy #birthdaywishes #vijaythalapathy
  • user avatar
    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் திரை உலகின் பிரபல நடிகருமான அன்பு சகோதரர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! அவர் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மக்கள் நலப் பணிகளை தொடர்ந்து செய்ய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
  • user avatar
    நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் தமிழகத்தில் 39-தொகுதிகளில் போட்டியிட்ட "நாம் தமிழர் கட்சி" 8.19% வாக்குகளை பெற்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. களத்தில் உறுதுணையாக நின்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு தேர்தலை சந்தித்த நாம்
  • user avatar
    வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு என்பதனை வன்னியர் சமூகத்திற்கு கிடைத்த சமூக நீதியாக வெற்றியாக பார்க்கிறேன். இந்த அறிவிப்பை மனதார வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன். @drramadoss @draramadoss
  • user avatar
    இன்று தமிழகம் வருகை தந்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றபோது. @narendramodi
  • user avatar
    தேவேந்திர குல வேளாளர் மக்களை பொது மேடையில் இழிவாக பேசிய தோழர் . ஓவியா அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் உலகில் நெல் நாகரிகத்தை கற்று கொடுத்த வரலாற்று பெரும்பான்மை சமூகமான தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை இழிவான வார்த்தைகளால் பேசிய திருமதி . ஓவியா வள்ளிநாயகம் அவர்களை வன்மையாக
  • user avatar
    தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிமுக வின் இணை ஒருங்கிணைப்பாளர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், சட்டமன்றத்தில் மக்களின் குரலாக ஒலிக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.@EPSTamilNadu
  • user avatar
    இன்று (08.11.2024 ) பிறந்தநாள் காணும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தம்பி திரு. @Seeman4TN அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.. அவர் நீண்ட ஆயுளுடனும் உடல் நலத்தோடு வாழ வாழ்த்துகிறேன். @NaamTamilarOrg @Seeman4TN #HBDSeeman
  • user avatar
    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், மதிப்புக்குரிய திரு. @Seeman4TN அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவர் தனது அரசியல் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் முயற்சி வெற்றி பெறவும், சிறந்த உடல்
  • user avatar
    Today is a golden day in the history of Devendrakulavelalar community.We are extremely grateful to Honourable Prime Minister Modiji for announcing the Centre's decision to accept our demand to merge our sevensub-castes under one common the name Devendrakula velalar.@narendramodi
  • user avatar
    பா.ம.க. நிறுவனர் டாக்டர். திரு . ராமதாஸ் அவர்களை சிறுமைப்படுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசியது கண்டனத்திற்குரியது . "ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை" என்று
  • user avatar
    இன்று (22.05.2022) நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அருமை தம்பி.திரு.சீமான் அவர்களை, நேரில் சந்தித்து எனது இல்ல திருமண விழா அழைப்பிதழை வழங்கிய போது. @SeemanOfficial
  • user avatar
    திமுக அரசின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்த யூடியூபர் சவுக்கு சங்கர் @SavukkuOfficial வீட்டின் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். திமுக அரசுக்கு எதிராகப் பேசினாலே கைது நடவடிக்கைகள் மற்றும் இது போன்ற வீட்டைச் சூறையாடும் நடவடிக்கைகள் என்பது கோழைத்தனமான செயலாகும்.
    தாக்குதல் நடத்தியவர்கள் என் தாயாரின் போனை பிடுங்கி வீடியோ காலில் பேசியபோது பதிவு செய்தது. இப்போது மணி 11.43. இந்தத் தருணம் வரை தாக்குதல் நடத்த வந்தவர்கள் அதே இடத்தில் இருக்கின்றனர். காவல்துறையினர் என்னை வீட்டுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர். @CMOTamilnadu
    00:00
  • user avatar
    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவருமான அன்புச் சகோதரர் திரு.அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்வில் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், என்றைக்கும் நலமுடன் வாழவும், தொடர்ந்து