பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவருமான அன்புச் சகோதரர் திரு.அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்வில் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், என்றைக்கும் நலமுடன் வாழவும், தொடர்ந்து மக்கள் பணியாற்ற என் மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
@annamalai_k @BJP4India @BJP4TamilNadu
