Pinned
Savukku Shankar
22.5K posts
The Suspended Clerk. CEO of Savukku Media YouTube Channel. youtube.com/@savukkumedian…
Joined July 2021
- நான் வந்துட்டேன்னு சொல்லு. திரும்ப அதே மாதிரி வந்துட்டேன்னு சொல்லு @mkstalin @CMOTamilnadu @tnpoliceoffl
00:00 - என் நினைவாக ஏறுதழுவுதல் அரங்கத்தில் எனக்கு சிலை வைத்த தமிழக அரசுக்கு நன்றி. @CMOTamilnadu
- It is obvious. Don’t think we are fools @7screenstudioConsidering overflowing passes requests & safety constraints, we have decided not to conduct the Leo Audio Launch. In respect of the fans' wishes, we will keep you engaged with frequent updates. P.S. As many would imagine, this is not due to political pressure or any other
- துபாயிலிருந்து வந்து, கரூர் சென்று விட்டு, மீண்டும் அதே விமானத்தில் துபாய் சென்ற சின்னவரின் கடமை உணர்வை பாராட்டியே ஆக வேண்டும்.
- அண்ணன் செந்தில் பாலாஜி மாளிகை முன்னால் ஒரு செல்பி
- தயவுசெய்து ராஜினாமா பண்ணிடுங்க @CMOTamilnadu
00:00 - இன்று இரவு அல்லது நாளை @AadhavArjuna விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து நீக்கம். ஆதவை நீக்காவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று முதல்வர் விதித்த நிபந்தனை எதிரொலி!
- இரண்டு ஆண்டு காலம், நாங்கள் ஆசை ஆசையாக மீடியா நிறுவனம் நடத்தி வந்த அலுவலகத்தை இன்றோடு காலி செய்கிறோம். ஆதரவு அளித்த அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள். @Savukkumedia













