user avatar
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan
@Deepak_TMN
State secretary - DMK Differently able wing. December 3 Movement, Prof @Loyola college,Goodwill Ambassador-GRF Mauritius Member-Steering committe TN RIGHTS
Velachery, Chennai
Joined September 2017
  • user avatar
    மாண்புமிகு முதல்வர் அவர்கள் @mkstalin எங்களுக்கும் விலக்களித்து உதவுங்கள்!! நீங்கள் நிச்சயம் நிச்சயம் செய்வீர்கள் என்று நம்புகிறோம். - உங்களின் செல்லப்பிள்ளைகள்!! பேராசிரியர் தீபக்
  • user avatar
    00:00
  • user avatar
    மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலி ! அக்குழந்தைகளின் பெற்றோர் வலி தெரியுமா நடிகர் பாக்கியராஜ் அவர்களே? அரசியல் எதிரிகளை விமர்சிப்பவர்கள், குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நீங்கள் சொல்வது ஊனமுற்றோரின் இயலாமையை கைக்கொண்டு அதை குறைத்து பேசி, அரசியல் ஆதாயம் காணும் முயற்ச்சி
  • user avatar
    I am sorry to state @chennaipolice_ police could have acted more matured in handling people with visual impairment. State shall understand that these people with disabilities are struggling for a dignified life by way of employment and not other means.
  • user avatar
    அண்ணா நூலகத்தில் நிறைய பார்வை மாற்றுத்திறனாளிகள் படித்து வெற்றி பெற்றார்கள். Accessible formatல் பல்வேறு புத்தகங்களை மாற்ற centre for internet & society போன்ற அமைப்புகளுடன் இணைந்து புத்தகங்களை எங்களுக்கு ஏதுவாக மாற்ற @Anbil_Mahesh அவர்கள் அன்புடன் நடவடிக்கை எடுக்க கோருகிறோம்.
  • user avatar
    காலை ராமநாதபுரத்தை சேர்ந்த களப் பணியாளர் சபிரா பானு கொரோனாவிற்கு பலியாகியுள்ளார். களப்பணியில் இந்த பெண் மாற்றுத்திறனாளி ,எதையும் எதிர்பார்க்காமல் உழைப்பார். "நம்மவுகளுக்கு ஒதவுனு அதேன் சார்" உரிமை ,சட்டம் எல்லாம் தெரியாது ஆனால் உதவணும்! இது தான் அவர் ! போய்வா பானு! வீரவணக்கம்
  • user avatar
    Thank you dear @Udhaystalin ! I am humbled by your words sir ! We will keep travelling together sir!! Its a honour that you have kept our long pending wishes to the august assembly sir! Thank you once again @mkstalin @rajiv_dmk @arivalayam @kavidmk @TThenarasu @PKSekarbabu
    00:00
  • user avatar
    சேலத்தில் நடந்துள்ள மாற்றுத்திறனாளியின் லாக்அப் மரணம் மனம் பதைக்க செய்கிறது!மறு உடற்கூறாய்வு ஜிப்மர் மருத்துவர்களை கொண்டு செய்யப்பட வேண்டும். இழப்பீடு உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும். மாவட்ட எஸ் பி மற்றும் டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் @tnpoliceoffl @TNPoliceWstZone
  • user avatar
    Pallikaranai marsh land eco park entrance has only steps and no ramps! I did wish to go today ! Because of steps , I couldn't go inside! @supriyasahuias madam,please help us to access this park too....we too want to see the park mam!
  • user avatar
    வாழ்வில் ஓர் பொன்னாள், இந்நாள்! தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளிலும் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் உன்னதச் சட்டத்தை இன்று சட்டமன்றத்தில் முன்மொழிந்தேன்! 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
    00:00
  • user avatar
    மாற்றத்தின் தூதரே! மாற்றுத்திறனாளிகளின் தோழரே! கலைஞர் மகனாய் வந்தார்! மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றம் தர நின்றார். வரலாற்றில் நீங்கள் இடம் பிடிக்க, வருங்காலம் இனி உங்களதாகிட - என்றும் உங்களுடன் கலைஞரின் செல்லப்பிள்ளைகள் @mkstalin @Udhaystalin @arivalayam @KanimozhiDMK
  • user avatar
    மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்திட, “உள்ளாட்சி மன்றங்களில் நியமன முறையில், உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும்” என நேற்று அறிவித்தேன்! இன்று, மாற்றுத்திறன் கொண்ட தோழர்கள் என்னை அரவணைத்து – கைகளை இறுகப்பற்றிக் கொண்டு, “நன்றி” என்றபோது, என் பிறந்தநாள் பரிசைப் பெற்றதாக
    00:00
  • user avatar
    மாற்றுத்திறனாளிகளின் தோழர் எங்களுக்கு நிச்சயம் நிச்சயம் விலக்களிப்பார் என்று உறுதியாக சொன்னோம், முதல்வர் மீண்டுமாக தலைவர் கலைஞருக்கு மட்டுமல்ல எனக்கும் நீங்கள் செல்லப்பிள்ளைகள் தான் என்று உறுதிபடுத்தியிருக்கிறார் மாண்புமிகு முதல்வர் @mkstalin இப்படிக்கு உங்கள் செல்லப்பிள்ளைகள்
  • user avatar
    நன்றி @mkstalin ஐயா! பொருப்பை உணர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்காக உழைப்பேன் ......மீண்டுமாக மிக்க நன்றி சார்.