user avatar
M.P.Saminathan
@mp_saminathan
Deputy General Secretary - DMK
Muthur, India
Joined April 2018
  • user avatar
    எனது மகள் திருமண விழாவிற்க்கு வருகை தந்து மணமக்களுக்கு ஆசி வழங்கிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் துணைவியார் திருமதி துர்காவதி ஸ்டாலின் மற்றும் கழக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. @Udhaystalin ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • user avatar
    செய்தித் துறை அமைச்சராக என்னை அறிவித்ததற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி @mkstalin அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 🖤❤️
  • user avatar
    இன்று எனது டிவிட்டர் பக்கத்திற்கு Twitter verification Badge வழங்கப்பட்டது. 🖤❤️ #DMK #TwitterIndia
  • user avatar
    சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று 13.9.2025 அன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ள சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50 பாராட்டு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினோம். உடன் முதலமைச்சரின் செயலாளர்
  • user avatar
    உலக நாயகன் திரு. கமல்ஹாசன் எம்.பி அவர்களுடன், சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50 பாராட்டு விழாவில்.
  • user avatar
  • user avatar
    இன்று பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கு நான் விடுத்த அன்பான வேண்டுகோள். #செய்தித்துறை #செய்திமக்கள்தொடர்புத்துறை
    00:00
  • user avatar
    செய்தித்துறையுடன், தமிழ்வளர்ச்சித்துறையையும் நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  • user avatar
    சுட்டெரிக்கும் வெயிலில் இளநீர் மற்றும் நுங்குடன் இளைப்பாறினோம்.
  • user avatar
  • user avatar
    இன்று எனது இல்லத்தில்... #DMK
  • user avatar
    விரைவில் மக்கள் பணி ஆற்ற மீண்டு வருவேன். தங்கள் அன்பிற்கு நன்றி. ❤️
  • user avatar
    1989-ல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 1992-ல் காவல்துறை கண்காணிப்பாளர், 2001-ல் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல், 2006-ல் இன்ஸ்பெக்டர் ஜெனரல், 2019-ல் ரயில்வேயில் போலீஸ் கூடுதல் இயக்குநர் ஜெனரல் என பல்வேறு தளங்களில் பணியாற்றி, (1/2)
  • user avatar
    கல்வியைக் கொடுத்த திராவிடத்தையும் தமிழையும் தனது வெற்றிக்கான அடித்தளமாகக் குறிப்பிட்டு, சிங்கப்பூரில் தமிழ்த் தொண்டாற்றி வரும் தொழில்முனைவோரும் கவிஞருமான இறை மதியழகன் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி. As an entrepreneur in Singapore, Poet
    00:00