user avatar
PEN India
@PEN_Offl
Dynamic & Inclusive Political Advocacy using Advanced Data-Driven Analytics | We'PEN' to Shape a Better Future Together. Join us!
India
Joined April 2023
Posts
  • user avatar
    We extend our heartfelt gratitude to @supriya_sule for releasing the second documentary of our series, 'எல்லோருக்கும் எல்லாம்'. Your support brings a nationwide focus on the mission of the Kalaignar Magalir Urimai Thogai of the #DMK government. #DravidianModel #EllorukumEllam
    Kalaignar Magalir Urimai Thogai is a commendable scheme initiated by the Tamil Nadu CM as a right for women. Congratulations to the CM, Thiru. @mkstalin and the Dravidian Model of Governance for initiating this empowering scheme!
    00:00
  • user avatar
    "வேறொருவர் ஆட்சியில் உட்கார்ந்து... அண்ணாதுரை கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் மாற்ற வேண்டும் என எண்ணும் போதே 'மக்கள் வெகுண்டெழுவார்களே' என்ற அச்சமும் கூடவே எழும் இல்லையா? அந்த அச்சம் இருக்கிறவரையில் தமிழ்நாட்டை யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் தமிழ்நாட்டை ஆள்கிறான் என்று பொருள்!" -
  • user avatar
    இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. இதன்மூலம் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழ்நாடு தன்னிறைவை நோக்கி முன்னேறி வருகிறது.
  • user avatar
    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டமான 'நான் முதல்வன் திட்டம்', 25,888 பாலிடெக்னிக் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஓலா, அக்சென்ச்சர், அமேசான் போன்ற பல முன்னணி நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். இது இளைஞர்களுக்கு கல்வியறிவையும்
  • user avatar
    இந்திய அரசின் நிதி ஆயோக் வெளியிட்ட தரவுகளின்படி, நாட்டிலேயே ஏற்றுமதிக்கான தயார்நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இதன்மூலம் ஏற்றுமதி செயல்திறனில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட பன்மடங்கு முன்னே உள்ளது.
  • user avatar
    முன்னேறிய நாடுகளுக்கு இணையாக, மனித வளம், தொழில்துறை, வருவாய், நகர்ப்புற வளர்ச்சி, சமூக நலன் ஆகிய முக்கிய துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ள தமிழ்நாடு!
  • user avatar
    2004-ல் கலைஞர் நிகழ்த்திய மகத்தான சாதனை மீண்டும் நிகழ்ந்திருக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளையும் முதல்வர் @mkstalin தலைமையிலான தி.மு.க அணி கைப்பற்றி, அதே வரலாற்று சாதனையைத் தொடரச் செய்திருக்கிறது.
  • user avatar
    உலகம் முழுவதும் ஆதரவின்றித் தவிக்கும் கைம்பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், சமூக ரீதியாக அவர்கள் படும் இன்னல்களைப் போக்கி, அவர்களின் மறுவாழ்வுக்குத் துணை நிற்கும்மனித நேயத்தை வளர்த்தெடுப்பதும் இந்நாளின் நோக்கமாகும். மறுமணம் தொடர்பான தவறான கற்பிதங்களை
  • user avatar
    மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் சராசரி ஆயுட்காலம் 73.2 ஆண்டுகளாக மேலோங்கி இருக்கிறது. இது பொது சுகாதாரம் மற்றும் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய மருத்துவ சேவைகளுக்கு தமிழ்நாடு முக்கியத்துவம் அளிப்பதைப் பிரதிபலிக்கிறது. #tamilnadumodel #lifeexpectancy
  • user avatar
    Tamil Nadu was the first to call out NEET as fraudulent, and now the entire country is following suit. Major political parties are speaking out against NEET. Let the Dravidian Algorithm Lead Our Nation!
    00:00
  • user avatar
    தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கையின் படி (PLFS 2022-2023), அதிக அளவில் பெண்கள் தொழில்துறையில் கோலோச்சும் மாநிலமாக தமிழ்நாடு மிளிர்கிறது! இது நம் மாநிலத்தின் மகத்தான வெற்றி!
  • user avatar
    தமிழ்நாட்டின் கிராமங்களும், நகரங்களுக்கு இணையாக வளர்ந்து வருகின்றன. தமிழ்நாட்டு நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு இடையேயான நுகர்வு இடைவெளி குறைவு என்பது அனைத்து தளங்களிலும் சீரான சமத்துவ வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.
  • user avatar
    அடுத்த தலைமுறையை அறிவார்ந்த சமூகமாக வளர்த்தெடுக்க, பள்ளிக்கல்விக்கான நிதியை ஆண்டுதோறும் அதிகரிக்கும் தமிழ்நாடு அரசு!
  • user avatar
    இந்திய அரசின் புள்ளி விவரங்களின் படி தமிழ்நாட்டில் தான் அதிகளவில் மாணவர்கள் ஆராய்ச்சி படிப்புகளில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள், மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் ஆகியவற்றால் இந்த மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.