Pinned
Vignesh Theni
22.2K posts
Tweets are Personal #தேனிக்காரன்
- தற்போது அல்ல கடந்த பல ஆண்டுகளாகவே சமூக வலைத்தளங்கள் மொத்தமும் விஜய்யின் ஆதரவாளர்களால் தான் சூழப்பட்டிருக்கிறது. அவர் கட்சி தொடங்கிய பிறகு ஆளுங்கட்சியையே கதறவிடும் அளவிற்கு உக்கிரமாக உருவெடுத்திருக்கிறது. நீங்க நம்பலனாலும் அது தான் நிஜம் @TVKVijayHQ
- காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்த தூய்மைப் பணியாளர் கதறி அழும் காட்சி... தூய்மைப் பணியாளர்களை கைது செய்வதிலும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதிலும் காவலர்களுக்கு தனி வீரம் வந்துவிடும். எதை எதையோ செக் பண்ற @tn_factcheck இதையும் கொஞ்சம் செக் பண்ணி தான் பாருங்களேன்
00:00 - தம்பி @RJ_Balaji நீங்க கிண்டல் பண்ணி உருவகேலி பண்ணி பேசுனவங்க எல்லாம் இன்னும் நல்லாத்தான் விளையாடிட்டு இருக்காங்க உங்களத்தான் பேசுனது போதும்னு வீட்டுக்கு கிளம்ப சொல்லிட்டாங்கனு தகவல் வருது உண்மையா ?
- சென்னை அசோக்நகரில் மந்த கதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்த @TamilJanamNews செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை மிரட்டும் திமுக நிர்வாகி
00:00 - சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஆசிரியர்களின் நிலை. ஆட்சியையும் கட்சியையும் பெருமையாக பேசிக் கொண்டிருக்கும் துறைசார்ந்த அமைச்சர் @Anbil_Mahesh பார்வைக்கு...
00:00 - திமுக தலைவர் @mkstalin நாளை காலை கோபாலபுரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளார்.
- திருமாவுக்கு என்ன அடையாளம் ? திருமாவளவன் உதயசூரியன் சின்னத்தில் நின்று தான் வெற்றி பெற வேண்டுமென்றால் இத்தனை ஆண்டு கால அவரின் போராட்டத்திற்கு என்ன அடையாளம் திமுகவிற்கு உதயசூரியன் தான் அடையாளம் என்றால் திருமாவளவனுக்கு அவரே மிகப்பெரிய அடையாளம் அது போதும் அவரின் வெற்றிக்கு
- தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத, காணமுடியாத மாநாடாக இன்றைய தவெக மாநாடு அமையப் போகிறது @TVKVijayHQ
- 4000 பேருக்கு கொரனா பரிசோதனை முடிவை பாசிட்டிவ் என மாற்றி வழங்கிய மெடால் ( Medall ) நிறுவனம் செய்தது சாதரண தவறல்ல மிகப்பெரிய குற்றம். 4000 குடும்பங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அந்த நிறுவனத்தையே மூட தமிழக அரசு நடவடிக்கை வேண்டும் @mkstalin @chennaicorp @DoHFWTN


