#beast முதல் வசனம்
"உனக்கு வேணும்னா #தமிழ் கத்துட்டு வா. எல்லாத்தையும் ஹிந்தில சொல்ல முடியாது"
#இந்தி_வேண்டாம்_போடா
Satheesh lakshmanan 🖋சதீஷ் லெட்சுமணன்
46.2K posts
Independent Journalist , Reports abt | Environment | Wildlife | Forest | Views are personal. RTs not endorsements.
Tamil Nadu, India
Joined October 2010
- ரொம்ப எதிர்பார்த்ததே இந்த சேசிங் காட்சி தான்...அஜீத் தான் அந்த வண்டியவே ஓட்டுறாரு🔥🔥🔥🔥🔥 #VALIMAITrailerFeast @DhivCM @Vignesh_twitz
- காத்திருப்பிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி #Valimai
- ரெண்டாவது பாதிய நல்லா எடுத்திருந்துருக்காலம். மொத பாதிய எடுக்காமயே இருந்திருக்கலாம். #Beast
- மங்காத்தாவிற்குப் பிறகு மீண்டும் செம்ம கூலான, மாஸான அஜீத்தைப் பார்க்க முடிந்தது. ட்ரெண்டுக்கேத்த வசனங்கள், கடுப்படிக்காத காமெடிகள், அதிரடியான சண்டைக்காட்சிகள் என அதகளம் பண்ணிருக்காரு இயக்குனர் வினோத். பொங்கலுக்கேத்த கொண்டாட்டமான படம் #Thunivu #துணிவு #ThunivuFDFS #AK
- இப்போ எல்லாரும் வெளிய வந்து கமர்சியல் சினிமால லாஜிக் பார்க்கக் கூடாதுனு சொல்லுவாங்க பாருங்க. #BeastFDFS
- மனசாட்சியை உலுக்கி எடுத்து குற்றவுணர்ச்சி கொள்ள வைத்த படம். ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக நடந்த போராட்டத்தின் உண்மை வரலாறு சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இப்படதை தயாரித்து நடித்ததற்காக சூர்யாவிற்கு @Suriya_offl வாழ்த்துகள். #ஜெய்பீம் #JaiBhimOnPrime #Suriya
- எஸ்.வி. சேகர் மான, ரோஷம் உள்ளவராக இருந்தால் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக அவர் 5 ஆண்டுகள் பெற்ற சம்பளம் மற்றும் பென்சனை திருப்பித்தர வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்
- இரண்டாம் பாதியில் வரும் சண்டைக்காட்சி 🔥🔥🔥🔥 பேயாட்டம் ஆடிருக்காங்க... பல ஏழை, நடுத்தர மக்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனையை மையமாக்கி அதிரடியான திரைக்கதை ஆக்கிருக்கார் வினோத். #Thunivu
- "The first look poster of Valimai is all set to be revealed 🏍" #Trending #ValimaiFirstLook #ValimaiMotionPoster










