user avatar
Siva.V.Meyyanathan-தமிழ்நாட்டை தலைகுனியவிடமாட்டேன்
@SMeyyanathan
MLA Alangudi Constituency | Minister of backward classes welfare | Secretary Aranthangi North Union DMK
Alangudi, India
Joined April 2020
Posts
  • user avatar
    கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மிகு. @mkstalin அவர்களின் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இடம்பெற்றுள்ளேன். வாய்ப்பளித்த தலைவருக்கு நன்றி🙏🙏🙏
  • user avatar
    மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் தலைமையிலான தமிழக அரசின் சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட போது...
  • user avatar
    NCC மற்றும் NSS உயர் அதிகாரிகளுடன் துறை சார்ந்து ஆலோசித்த போது...
  • user avatar
    மாண்புமிகு கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகள் பெற்ற இனிய தருணம்...
  • user avatar
    தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணிக்கு ராமேஸ்வரம் பகுதியில் இருந்து முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் சம்பை பகுதியைச் சேர்ந்த ஆதி என்பவரது மகள் #சாதனா வின் சாதனை தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள்...
  • user avatar
    ஒற்றைத் தொகுதிக்குள் அடங்கி விடக்கூடாது உங்கள் தேவை... தமிழ் நாடெங்கும் தொடரட்டும் உங்கள் சேவை... அமைச்சராக பொறுப்பேற்கும் கழகத்தின் இளைய தலைவரே... இளைஞரணிச் செயலாளரே... வாழ்த்தி, வணங்கி வரவேற்கிறோம்... @Udhaystalin #UdhayanidhiStalin #ChiefMinisterOfTamilnadu #MKStalin
  • user avatar
  • user avatar
    தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட இளைஞரணிச் செயலாளர், கழகத்தின் இளைய தலைவர் மாண்புமிகு @Udhaystalin அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்த போது.,
  • user avatar
    கொரானா ஆய்வுப் பணிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் திரு. @mkstalin அவர்களை திருச்சியில் சந்தித்து வரவேற்ற போது...
  • user avatar
    மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் முதன்மை செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய போது...
  • user avatar
  • user avatar
    இன்று மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்ணன் @Subramanian_ma அவர்களை சந்தித்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொரோனோ தடுப்புப் பணிக்கு தேவையான ஆக்சிஜன், ரெமிடெசிவர் மற்றும் Oxygen flow meter வழங்கிட அன்புடன் கேட்டுக்கொண்டேன்.
  • user avatar
    தமிழக அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கும் அனைத்து அமைச்சர்களுக்கும் பெருமக்களுக்கும் எனது உளம்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • user avatar
    திராவிடமும் கலைஞரும் கொடுத்த நம்பிக்கையே தனது வெற்றிக்கான மைல்கல்லாகப் புருவம் உயர்த்தும் ஆபித் அலி, பஹ்ரைனில் உயரிய பொறுப்பில் பணியாற்றிக் கொண்டே சமூக சேவையில் ஈடுபட்டு வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி #DravidathaalNaan #DravidianModel
    00:00