Pinned
நேற்று மனசுக்கு நிறைவான ஒரு சந்திப்பு ❤️
இயக்குநரும் நடிகருமான சசிகுமார் அவர்களையும் இயக்குநர் இரா.சரவணன் அவர்களையும் சந்தித்தது மறக்க முடியாத தருணம் !
அதிலும் சரவணன் sir மனைவி கலா மேடம் மிகவும் அன்பாக பேசினார் 😊🙏
எளிமையும் மனிதநேயமும் நிறைந்த அழகான சந்திப்பு!
🙏@erasaravanan























