user avatar
A RAJA
@dmk_raja
Deputy General Secretary - DMK. Member of Parliament - Nilgiris. Former Union Minister for Communication and Information Technology
New Delhi, India
Joined February 2015
  • user avatar
    “கந்த சஷ்டி கவசம் - இந்துக்களுக்கு எதிரான இயக்கம் அல்ல திமுக - OBC Reservation - புதிய கல்வி கொள்கை - எடப்பாடிக்கு புரிதல் இல்லை” @news7tamil தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டி. Full video : youtu.be/1XoIiMcmPNQ
    00:00
  • user avatar
    "ஆத்தா மாதிரியே ஊழல்" @CMOTamilnadu
    00:00
  • user avatar
    வாழ்த்துகள் மகளே “Mayuri @ Queen Mary University of London”
  • user avatar
    வரலாற்று சிறப்புமிக்க இன்று காணொலி வாயிலாக நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் என்னை கழக துணைப் பொதுச் செயலாளராக நியமித்த கழகத் தலைவர் @mkstalin அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
  • user avatar
    கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம் ! அட்சயப்பாத்திரத்தோடு ஆந்திராவும் பீகாரும் ; கடவுளை மற மனிதனை நினை ! பெரியார் வாழ்கிறார் !! @arivalayam @dmk_youthwing @DMKITwing
  • user avatar
    முதல்வர் பழனிச்சாமிக்கு சவால் @CMOTamilnadu
    00:00
  • user avatar
  • user avatar
    Who are Sudras? Are they not Hindus? Why they have been insulted in Manusmrithi denied equality, education, employment and Temple entry. Dravidian Movement as saviour of 90% Hindus questioned and redressed these, cannot be anti-Hindus.
  • user avatar
    “வேண்டத்தக்கது அறிவோய் நீ : வேண்ட முழுதும் தருவோய் நீ !” நன்றியுடன் வணங்குகிறேன். @mkstalin
  • user avatar
    Hattrick Victory for DMK in “Lok Sabha 2019 - Assembly 2021 - Local Body Elections 2022 ” அரசியல் களத்திலும் - மக்கள் மத்தியலும் அன்புத் தலைவர் தளபதி @mkstalin அவர்கள் “முடிசூடா மன்னன்” என்பதை நிருபித்து வருகிறார்.
  • user avatar
  • user avatar
    பெரியார்
  • user avatar
    #cricket மண்டேலா மண்ணில் மலர்ந்தது சமூக நீதி! காந்தியை கொன்ற காவிகளின் காதுகளுக்கு எட்டுமா சேதி?
  • user avatar
    கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களை நேற்று எனது மகள் மயூரி உடன் சந்தித்தபோது. உடன் கழக இளைஞர் அணி செயலாளர் சகோதரர் @Udhaystalin MLA மற்றும் அண்ணியார் திருமதி.துர்கா ஸ்டாலின், திருமதி.கிருத்திகா உதயநிதி.