Gopal Balaji
40 posts
- தமிழ்நாட்டுக்கு பெயர் மாற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு விடப்படும் சவாலா இதுஉண்மைக்கு புறம்பானதை ஆளுநர் பேச வேண்டிய அவசியமில்லை. ஆளுநரை அவையில் இருக்கும் போதே அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது ஜனநாயக விரோதம்.
- திமுக அரசு சொல்ல கூடிய விஷயங்களை ஆளுநர் படிக்க வேண்டுமா என்று நீங்கள் கேட்பதைப் போல் தந்தி டிவியில் உங்கள் இஷ்டத்திற்கு கத்துவதை மக்கள் கேட்க வேண்டுமா
- தி.மு.கா அரசை பற்றி வரும் புகார் மனுக்கள் கவர்னர் அலுவலகத்தில் இருந்து எங்கு செல்கிறது அண்ணாமலை தெரிவிப்பாரா
- எத போட்டாலும் சாப்பிடும் படி போட்டால் சரிதான் இல்லனா P C P தான் சாப்பிடுவார்கள் வசதி உள்ளவர்கள் வசதி இல்லாதவர்கள் பாடு தான் திண்டாட்டம்ஏற்கனவே காலையில் பொங்கல் என்ற பெயரில் ஒன்னு வழங்கப்படுது அதை பெரும்பாலும் யாரும் சாப்பிடுவது கிடையாது சாப்பிடவும் முடியாது மாலையில் நிலக்கடலை என்ற பெயரில் வழங்கப்படும் கடலையை 100 ல் 90 பேர் சாப்பிடுவதில்லை காலையில் வழங்கப்படும் தேனீரை முகர்ந்து கூட பார்க்க முடியாது . சிறை
- தப்பு செய்துவிட்டு குற்றவாளியாக உள்ளே செல்பவர்கள் வேறு விசாரணை கைதியாக செல்பவர்கள் வேறு விசாரணை கைதிக்கு அவர் குற்றம் செய்தோர் என்று உறுதி செய்யும் வரை அவர் நிரபராதியேReplying to @Saattaiduraiநீ தப்பு செஞ்சுட்டு ஜெயிலுக்கு போவ, உன்ன உள்ள வச்சு சொல்ரதலாம் தரமா கொடுக்கனுமா??? சொல்ரத தரன் இல்லாம கொடுத்தா தான் திரும்ப அங்க போகக் கூடாதுனு ஒழுங்கா இருப்ப, தோ இப்போ பழசுலாம் நினைவுக்கு வந்து பேசுரல, திரும்ப உள்ள போயிட போர பார்த்து
- நீங்கள் பிற மதத்தை சேர்ந்தவர்களை ஏற்க மறுப்பது போல் பிற கட்சிகளையும் ஆட்சி செய்ய மறுக்க துவங்கி விட்டிர்களோசிலர் போல் சட்டையை கிழித்து கொண்டு நாடகமாடி வெளியேறாது, தன் இருக்கையிலிருந்து சிங்கம் போல் ஆளுநர் வெளியேறியது 'தேசிய மாடல்'.
- B J B யை பின் தொடர்கிறார்களோ தப்பாச்சேநாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக திமுகவினரின் அராஜகங்கள் தமிழகத்தில் அரங்கேறுது. இந்த லட்சணத்தில ‘ தமிழகம் அமைதிப் பூங்கா என்ற வார்த்தையை ஆளுநர் படிக்கலைன்னு விடியல் குமுறுறாரு. 🤦♀️🤦♀️
- பிதற்றல் நிறுத்த படுமா உண்மை சொல்லாத அண்ணாமலை அண்ணாமலையார் பெயரை காப்போம்
GIFதுண்டுச்சீட்டையே ஒழுங்கா படிக்கத் தெரியாதவரெல்லாம் மரபைக் கடைபிடிப்பார் என எதிர்பார்க்கலாமா… - சட்ட பேரவையில் இருந்து வெளியேறியதை போல் தமிழ்நாடு கவர்னர் பதவியில் வெளியேறுவது எப்பொழுது நடக்கும் கவர்னர் அவர்களே















