அரசியல் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்
#தமிழக_வெற்றி_கழகம்
Duraimurugan
15.7K posts
மொழியால் ,இனத்தால் தமிழன் | Youtuber, Content Creator @SaattaiOnline
- அன்புத்தளபதி அண்ணன் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ! @actorvijay
- அஜித் வாழ்க விஜய் வாழ்கன்னு சொல்ற நீங்க எப்போ வாழ போறீங்க? மனுசன்யா !
00:00 - ‘தளபதி’ என்று தன் ரசிகர்களால் கொண்டாடுப்பட்டு தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான மதிப்பிற்குரிய திரு. விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ! @TVKVijayHQ #HBDVijay
- மூன்று முறை திமுக ஆட்சியில் கைது செய்த போதும் தைரியமாக சிறையை எதிர்கொண்டேன் உடல்ரீதியான பாதிப்பை சிறைவாசம் முடிந்து சொன்னதற்கே என்னை விமர்சனம் செய்யும் வீணர்களே கைது என்றவுடன் கருணாநிதி போல நாடகம் ஆடும் உங்கள் கோழை அமைச்சரை என்னவென்று சொல்வீர்கள் ! இதுல வீரன் சூரன்னு பாட்டு
- தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் அண்ணன் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ! @TVKVijayHQ @actorvijay #HBDTHALAIVÀRVIJAY50
00:00 - நன்றி அண்ணா 🙏🙏🙏🔥நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- கங்குவா திரைப்படம் குறித்த வந்த விமர்சனங்கள் அனைத்தும் நடிகர் சூர்யா அவர்கள் மீதான தனிப்பட்ட வன்மம் என்பது மிகத்தெளிவாக தெரிகிறது ! சத்தம் அதிகமாக இருக்கிறது என்கிற குறைப்பாட்டை படக்குழு சரிசெய்திருக்கிறது ! சமீபத்தில் தமிழில் வந்த படங்களோடு ஒப்பிடுகையில் கங்குவா மிகச்சிறப்பான
- தமிழர் அடையாளங்களோடு பறக்க இருக்கும் தவெக தலைவர் விஜய் அவர்களின் கொடியும் அரசியல் பயணமும் சிறக்க வாழ்த்துகள் ! @TVKVijayHQ
- பத்ம பூசன் விருது பெறும் மதிப்பிற்குரிய நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு வாழ்த்துகள் ! @SureshChandraa
- தடையை உடைத்து கள் இறக்கிய அண்ணன் சீமான் ! #பனைக்காவலன்_சீமான்
00:00











