Pinned
தம்பி தனுஷ்
வாழ்க வாழ்க..
முன்னோர் புண்ணியம்,
தாய் தந்தை உதவி,
நீங்கள் செய்து கொண்டிருக்கும்
நன்மைகள் அனைத்தும் ஒன்று கூடி,
பிரபஞ்ச சக்தி, தெய்வ அருளுடன்…
நேரமும் காலமும்
தங்களின் அயரா உழைப்புடன் சேர்ந்து…
தங்களுக்கு
மேலும், பல அதிசய வெற்றிகளயும்,
பல மிரமிக்கும் சாதனைகளையும்,
















