user avatar
Actor Soori
@sooriofficial
Actor - Managed by @VimiMagic celebrity management
Chennai, India
Joined August 2015
Posts
  • Pinned
    user avatar
    என்ன சொல்றதுன்னே தெரியலை தலைவரே... நெஞ்சார்ந்த நன்றிகள் .. என் கால்கள் தரையில் இல்லை.. கனவிலும் நினைக்காத தருணங்களை தற்போது வாழ்ந்து வருகிறேன்.. ❤️🙏🙏🙏🙏
  • user avatar
    இரவு தூங்குறதுக்கு முன் கொஞ்ச நேரம் பார்த்துட்டு, மிச்சத்தை மறுநாள் பார்த்துக்கலாம் ன்னு நெனச்சு தான் படம் பார்க்க ஆரம்பிச்சேன்.படம் முடிஞ்சும் எழுந்திருக்க முடியலை, அப்படியே உறைந்து உட்கார்ந்து இருந்தேன் #ஜெய்பீம் படமல்ல பாடம். விருது கிடைத்தால் அது விருது க்கு பெருமை. #JaiBhim
  • user avatar
    00:00
  • user avatar
    00:00
  • user avatar
    கொரனாவை வெல்வோம், தரமாக வாழ்வோம்!! 💪🏽🔥
  • user avatar
    என் வாழ்வில் இந்த முக்கிய தருணத்தை ஏர்படுத்திக்குடுத்த இயக்குனர் @vetrimaaran அண்ணனுக்கும் இசைஞானி ஐயா #ilaiyarajasir அவர்களுக்கும் @elredkumar சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏 புதிய பரிமாணத்தில் மாமா @VijaySethuOffl இனைவதில் மகிழ்ச்சி❤️😊@VelrajR @mani_rsinfo @rsinfotainment
  • user avatar
    400ருவா கேக்க கொடுத்துபுட்டு 4000ருவாய புடிங்கிருச்சுங்க நாபெத்த பிள்ளைங்க இருந்தாலும் இந்த கேக்கிற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம் தேங்க்யூ கட்டிபெத்தார்களா ❤️❤️❤️
  • user avatar
    என் அன்பு மகள் வெண்ணிலாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🎂❤️
  • user avatar
    நாளை வெளியாக இருக்கும் விஜய் அண்ணனின் #லியோ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள். Heartiest wishes to the whole team. @actorvijay @Dir_Lokesh @anirudhofficial #Leo
  • user avatar
    Watching FDFS Master at Gopuram Cinemas Madurai! Fans Vera level la enjoy panranga👌 Vera madhriii👍
  • user avatar
    Happybirthday 🎂#Thalapathy 💐💐 @actorvijay anne #BIGIL 😍semmma mass valathukkal @Atlee_dir Brother 💐❤️ @archanakalpathi 💐💐
  • user avatar
    தேசிய விருது பெற்ற அன்பு தங்கச்சி கீர்த்திக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🤝❤️ @KeerthyOfficial
  • user avatar
    It has been 10 years since #VennilaKabadiKuzhu my sincere thanks to my mentor @dir_susee sir and all my producers and directors specially the audience 🙏 #10yearsChallenge
  • user avatar
    சூரியின் மகன் சர்வான் என சொல்வதை விட சர்வானின் அப்பா சூரி எனச் சொல்கிற அளவுக்கு வளர்ந்து வா மகனே... இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சர்வான்...