Pinned
மனமகிழ்வுடன் ஒரு பதிவு,
ஐயா இது மக்கள் தேர்ந்தெடுத்த மக்களுக்கான ஆட்சி,
இந்த இமாலய கட்சிகளை மீறி எவனும் வரமுடியுமா?
வந்தா எப்படி இருக்கும்னு கனவு கண்டவங்களுக்கான ஆட்சி,
நிறைகள் நிறைய இருக்கும்,
குறைகள் ரொம்ப ரொம்ப இருக்கும்,
அந்த குறைகள் எல்லாம் தீர்வு உடனடியா இருக்கு,








