user avatar
GroundedDreamer
@veeba6
Indian. Tamizhan. Shaivite. Amateur Poet. Tweet about Lifestyle, Temples, Music, Movies & Tamil lit. Ardent fan of Vaali and Harris Jeyaraj
Chennai, India
Joined August 2018
Posts
  • Pinned
    user avatar
    [Thread] #வாலி பிறந்தநாளை முன்னிட்டு அவர் பாணியில் ஒரு நீள் கவிதை முயற்சி! படித்தபின் கருத்து கூறுங்கள் 😌🙏🏽 (1/12)
  • user avatar
    எப்படித்தான் இந்தப் பொண்ணுக்கு இந்த ரெண்டு பாட்டையும் எடுத்து இணைத்துப் பாடணும்ன்னு தோணுச்சோ? Fan எல்லாம் off பண்ணிட்டு நிசப்தத்துல இதை மட்டும் மீண்டும் மீண்டும் ஒலிக்கவிட்டு காயமாறிக்கிட்டிருக்கிறேன்! #soulfulRendition
    00:00
  • user avatar
    மலையடிப்பட்டி குடைவரைக்கோயிலில் காணக்கிடைக்கப்பெற்ற கண்நிறைந்த பெருமாள் தரிசனம் ❤️🙏🏽
    00:00
  • user avatar
    (Thread) நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டு இதுவரைக் கேள்விப்படாத ஆனா சென்னைக்குப் பக்கத்திலேயே (முதலியார்க்குப்பம் அருகே) இருக்குற ஒரு முருகன் கோயிலுக்குத் தான் இன்னிக்கப் போயிட்டு வந்தோம் #TempleDoneSeries 1/8
  • user avatar
    Happy Birthday Swarnalatha ! Your voice is eternal and so do you !! You ll always be remembered 🌟💫⭐️
  • user avatar
    Lost count of number of times I watched this one ! What a spontaneity of these three legends ❤️❤️
    00:00
  • user avatar
    Kalyani Nair and her choir group brilliantly demonstrating MounaRaagam Theme in a harmonic way! An interesting concert in a very different format covering all forms of music in their style. Totally enjoyed. Thanks for putting on this show @Kalyaninair86 and @vas_karthik
    00:00
  • user avatar
    போட்டத் திட்டங்கள் கைகூடும் நாள் வந்தது 😍 #NorthernLights #Finland
    விசா வாங்கியாச்சு! சீக்கிரமே போறோம் 😍
  • user avatar
    Never knew that singer Mano is such a talented Mimicry artist ! The way he says “pannuvaaru” with the smile, vetkam and softness is just Janakima ☺️😍
    00:00
  • user avatar
    திருப்பதி வராகசுவாமி தரிசனம் கண்டு எழுதிய “தோள்மேலே பூதேவி” எனத் தொடங்கும் வெண்பா #Varahar
  • user avatar
    இன்று காலை அறுபடை முருகன் கோவிலில் நண்பனின் தங்கைக்கு அழகான எளிமையான திருமணம். இது போன்ற குறைந்த பொருட்செலவிலான திருமணங்கள் இயல்பாக்கப்பட வேண்டும்.
  • user avatar
    A short thread on the temples v visited yesterday. We started off at around 6 am from home planning to reach Madurandakam Yeri kaatha Ramar temple by 7.30 am. But stopped for Coffee Vadai @ Manoj Bhavan (note: their sambar is good) and reached the temple at 8. 1/
  • user avatar
    ECR ஐப் பெயர் மாற்றுவதற்கான காரணம் என்ன? “கிழக்குக் கடற்கரைச்சாலை” க்கு என்ன குறை? அழகான காரணப்பெயர் கொண்ட வெகுசில சாலைகளில் இதுவும் ஒன்று. ஏற்கனவே OMR ஐயும் ECR ஐயும் இணைக்கும் சாலைக்குக் கலைஞர் கருணாநிதி சாலை என்றுதானே பெயர். எதற்காக மற்றுமொரு சாலை அவர் பெயரில்?
  • user avatar
    செவ்வாயில் செவ்வேளை நினைந்து, இன்று “வேழம் உண்ட” எனத் துவங்கும் காசித் திருப்புகழ் சந்தத்தை ஒட்டி அமைந்த, தோடணிந்தவன் என்று துவங்கும் விருத்தம்!
    அவம்புரியோம், அல்லன செய்யோம். அருமைத் தவம்செய்து தோன்றிய நாட்டில்-சிவனும் அவன்சேய் முருகனும் யாண்டும் விரவிச் செவிசாய்ப்பர் செவ்வாயில் சேர்! - #செவ்வாயிற்_செவ்வேள் @veeba6 @KidambiGm @iKaverinaadan @the_one_speaks @rajkumar_blr @anbezhil12