Pinned
*வேண்டுகோள்*
தோழர் சிவா திலீபன் ஈகம் ஈடு இணையற்றது. அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த போராளியின் குடும்பத்தை தமிழினம் காத்திட முன்வர வேண்டும். தமிழினத்தை தன் குடும்பமாய் பார்த்த சிவாவின் குடும்பத்தை நம்முடைய குடும்பத்தின் அங்கமாய் காத்திட அழைக்கிறோம். அவர் தூக்கிச் சுமந்த















