தமிழ்ல ஒரு செய்தி. பார்ப்போம் எப்படி வருதுன்னு.
S Krupa Shankar
4,651 posts
- இந்த IDயை வைத்துக் கொண்டிருந்தால் மென்ஷன்கள் ஆயிரம். தேடிப்பார்த்தால் ஒரு ட்வீட் கூட எனக்கானது இல்லை.
- அடுத்த இளையராஜா கலக்க்ஷனை கணிபொறிக்குள் ஏற்றிக் கொண்டிருக்கிறேன். DLNA server அனேகமாக இன்னும் ரொம்ப நாள் தாங்காது
- MSSQL Cli சோர்ஸ் கோட் இப்பதான் பார்க்கறேன். அப்படியே கொத்துக்கொத்தா பைதான். கொஞ்ச வர்ஷம் முன்னாடி மைக்ரோசாஃப்ட்ல Pythonனு சொன்னாலே, ஊர்க்கூடி சிரிச்சுருக்கும்.
- ஒரு வழியா யோசிச்சு யோசிச்சு கடைசியா கின்டில் வாங்கிட்டேன்: facebook.com/photo.php?fbid…
- bike (twowheeler) light for my bicycle with a cheap ₹2 connector as wire fastener. இனிமேல் பள்ளத்தில் குத்திதால் wires அறுந்துவிடும் தொல்லை இருக்காது. இதுக்கெல்லாம் குறைச்சல் இல்லை. துணி எடுத்து தினமும் துடைக்கத்தான் சோம்பல்
00:00 - நேரத்தை குழந்தை வளர்ப்பிற்கு செலவழிக்கணும். பணத்தை குழந்தையின் எதிர்காலத்திற்கு சேர்க்கணும். நடப்பது என்னவோ பணத்தை வளர்ப்பிற்குச் செலவழிப்பதும் நேரத்தை எதிர்காலத்திற்கு சேமிக்கலாம் என்றிருப்பதுதான்.
- திருவல்லிக்கேணியில் கரும்பு கிடைக்கிறது. ப்ரேக்கிங்க் நியூஸ். புகைப்பட ஆதாரத்துடன் தகவல்: facebook.com/photo.php?fbid… ஸ்டாக் உள்ளவரையே இச்சலுகை. :-)
- விவேக்-ரூபலா,நரேன்-வைஜ்,பரத்-சுசீலா,பிரசன்னா-லதா,செல்வா-முருகேசன்,அருண்-இந்துஜா,ராஜா-ஜென்னி,கணேஷ்-வசந்த். எனக்கு அறிமுகமான வரிசை இப்படி
- சுவை பழகும் வரை ருசியாக இருக்கும் புது பாட்டில் ஊறுகாய் மாதிரி, புதுசாகப் பிடிக்கத்துவங்கிய புதுப்பாடல். முழுப்பாடலும் மனப்பாடம் ஆகிவிட்டால், சுவாரசியம் குறைந்து விடுகிறது.
- Replying to @tamil@writercsk Got it! அது ஒரு compererக்கான விமர்சனமாப் பார்க்கத்தெரிஞ்சா தப்பில்லை :)
- ஜிம்முக்கு போவதை விடவும் எக்சர்சைஸ் வீடியோக்கள் பார்ப்பது, திட்டமிடுவது அதிகம் மகிழ்ச்சி தருவதாக இருக்கும் போலிருக்கிறது #celebratingYearsOfFitnessPlanning
- 35 வர்ஷம் வாழ்ந்ததுக்கு ஒடனடியா தென்பட்ட அம்சமான ஆறு 35+ சைட் எஃபக்ட் விஷயங்கள்: facebook.com/shankarkrupa/p…
- பல்லாவரம் ஆடுதொட்டி பஸ் ஸ்டாண்ட் அருகில் அப்போலோ சர்கஸ். சினிமாவில் ஸ்டண்ட் காட்சிகள் பிடித்தவர்கள் குடும்பத்துடன் அவசியம் போய் வந்து enjoy பண்ணலாம். ஒரு திரைப்படத்துக்கு ஆகும் செல்வை விடவும் கம்மிதான். நல்ல கலைஞர்கள்


