Pinned
அன்பை விதைப்போம் ❤️🙏
நான் எதிர்மறை சிந்தனைகளை விரும்பாதவன்
அதை புறந்தள்ளுபவன்
அதனால்
Negativity பரப்புபவர்களை…
அந்த எண்ணத்தோடு பதிவிடுபவர்களை…
Ignore negativity என புறந்தள்ளி
Negative ID களை Block செய்துவிட்டு
சிரித்த முகத்துடன் கடந்து சென்றுவிடுவேன் 😉
புலம்புபவர்கள்
















