Myth : BSNL died, so JIO came.
Fact : BSNL was killed, so JIO can come.
Sen Balan
23.8K posts
Doctor / Author / ஆரச்சாலை / கசேரய் / மாயப்பெருநிலம் / நான்காவது நாள் / பரங்கிமலை இரயில் நிலையம்
- You all witnessed how BSNL was destroyed and Jio became almost monopoly. The Indian Railway is the next BSNL.
- Tirumala tirupati devasthanam board members are 100% hindus. Laddu making kitchen employees are 100% vaishnava brahmins. Why sanghi handles are barking at others?
- Entire india now became KGF, working hard for days and nights and pay GST to top 2 Gujarati families.
- N sitharaman is more worried about rupee symbol than rupee value. 😂😂😂 yes. She is finance minister of IndiaReplying to @nsitharamanThe DMK government has reportedly removed the official Rupee symbol ‘₹’ from the Tamil Nadu Budget 2025-26 documents, which will be presented tomorrow. If the DMK (@arivalayam) has a problem with ‘₹’, why didn’t it protest back in 2010 when it was officially adopted under the
- In search of LPG, we lost cow dung….Repost if you agree!
- ஒருமுறை அமெரிக்காவில் அண்ணன் டிரம்ப் வீட்டுக்கு போயிருந்தேன். மெலானியா அண்ணி ஒரு பன் கொடுத்தாங்க. பிச்சு பார்த்தால் உள்ள பூரா கறி. இது என்ன கறி பன்னானு கேட்டேன். அண்ணிக்கும் அண்ணனுக்கும் ஒரே சிரிப்பு. அதுக்கு பேரு பர்கராம். புஹா ஹா ஹா ஹா….
- What prevents you from writing Bajrangbali in a paper and do same experiment
- அன்னபூர்னா சீனிவாசன் இந்து. நடிகர் கார்த்திக் இந்து. கோபியும் சுதாகரும் இந்து. புரட்டாசி பிரியாணி செய்த வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியதம்பி குழுவினர் இந்து. ட்விட்டரில் சங்கிகளால் மிரட்டப்படும் 99% பேர் இந்துக்கள் தான். இந்துக்களுக்கு அதிக பாதிப்பு, இந்த சங்கிகளால் தான்.
- பாத்ரூம்ல மக் திருடுறவன் வர்ற வரை, அதை செயினில் கட்டி வைக்க தேவையில்லையேஅண்ணா அறிவாலயம் கட்டி 60 வருஷம் ஆகுது.ஆனா அங்க "தமிழ்நாடு வாழ்க"னு ஒரு போர்டு வைக்க பீஹாருல இருந்து ரவி ன்னு ஒருத்தர் வரவேண்டி இருக்கு!
- எங்க போப் பெரியப்பா வீட்டுக்கு நான் எப்ப போனாலும் “வாடி கண்ணு” அப்படின்னு கொஞ்சுவார். அதனால தான் அந்த ஊருக்கே வாடிகன்னு பேரு வந்துச்சு
- India today is officially spreading fake news. Lowest point of journalism in India.Stalin govt declares war on Hindi? Tamil Nadu bill to outlaw Hindi songs, movies: Sources. @AishPaliwal @PramodMadhav6
00:00














