Kathir RS
4,049 posts
Filmographer & Musicologist
Chennai @ the moment!
Joined June 2009
- 2002 ஆக இருக்க வேண்டும்.. மிஸ் எலிகன்ஸ் என்ற அழகி போட்டி ஹிமாலயா காஸ்மெட்டிக் நிறுவனத்தால் சென்னையில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியை நேரில் கவர் செய்ய தினமணி சார்பாக நான் சென்றிருந்தேன்.
- இட ஒதுக்கீட்டுக்கு இப்படி ஒரு விளக்கமா? தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காட்சிகளில் ஒன்று..
00:00 - முதலமைச்சர் அவர்கள் நேற்றைய கோவை பிரச்சாரத்தின் போது எனது வீடியோ பற்றியும் என் பெரியம்மா பற்றியும் பெருமையாக குறிப்பிட்டார். என் வாழ்நாளில் இதை ஒரு சாதனையாகயாகவும்,பெரும் பேறாகவும் கருதுகிறேன். நன்றி தலைவரே..!
00:00 - அரசியலைப் பற்றி மேலோட்டமாக மேய்ந்து விட்டு பொதுவெளியில் பேசினால் இப்படித்தான்..!
00:00 - Dr.Shalini பேச்சு இணைக்கப்பட்டது //அரசியலைப் பற்றி மேலோட்டமாக மேய்ந்து விட்டு பொதுவெளியில் பேசினால் இப்படித்தான்..!//
00:00 - இப்படி ஒரு கோம்போ விவாதம் பார்ப்பது அரிது.😂 பேச முடியாமல் தடுமாறி இணைப்பு இருந்த போதும் இல்லை என பொய் சொல்லி விவாதத்திலிருந்து விலகி இருந்தாரா தமிழிசை?
00:00 - அடுத்து வந்த ஆதவன் தீட்சன்யா அந்த உயிரினத்தை கழிசடை என்றார். இதுவரை சூர்யா இந்த அளவுக்கு கோபப்பட்டு நான் பார்த்ததில்லை. இது ஓர் அறச்சீற்றம்!! நன்றி சூர்யா...more power to you!
00:00 - எங்க அப்பா பேரு அண்ணாமலைலு என் ஊரு பேரு அரியலூர்லு னு சொல்லுங்க - 🤣
00:00 - சீமான் பயிற்சி எடுத்ததாக கறிக்கஞ்சி இடும்பாவனம் கார்த்திக் வெளிட்ட 6 புகைப்படங்களில் 4 புகைப்படங்கள் தோழர் அமரதாஸ் எடுத்தது. அந்த தோழர் அமரதாஸ் கட்டுரை தான் கீழே தரப்பட்டுள்ளது. சீமான் எவ்வளவு விசமான ஆள் என்பதை 2015 லேயே கட்டுரையாக தந்துள்ளார்...👇👇👇 தமிழ்த் திரைப்பட



