ஆவோ-நாகா நாட்டுப்புறக் கலைகளை 6 தசாப்தங்களுக்கும் மேலாகப் பாதுகாத்து, புதுமையான பங்களிப்பை வழங்கிய குரு சாங்யுசாங் போங்கனர் அவர்களுக்குப் பத்மஸ்ரீ விருது! 2000-க்கும் மேற்பட்ட இளம் கலைஞர்களுக்குப் பயிற்சியளித்துள்ளார்.
#PeoplesPadma2026 #PadmaAwards2026 #PadmaShri #art
Guru Sangyusang Pongener honoured with Padma Shri, Widely recognised for his innovative contribution and preservation of Ao –Naga folk arts for over six decades. Trained over two thousand youth artists and mentored over 100 apprentices. #PeoplesPadma2026 #PadmaAwards2026
00:00















