user avatar
Niranjan kumar
@niranjan2428
Independent Journalist. @TheCapital01 Writing For #Vikatan TV panelist Ex @puthiyathalaimuraiTv நூலாசிரியர்: #ஏர்செய்தபோர் #இந்தியாவென்றது
New Delhi, Delhi, India
Joined December 2012
  • Pinned
    user avatar
    கொரோனா கிட்டதட்ட என் உடலை நார் நாராய் கிழித்துபோட்டுவிட்டது. 10 அடி நடந்தாலே சில நிமிடங்களுக்கு ஓய்வு தேவைப்படும் நிலை. இழந்த என் உடலையும் மனதையும் மீட்டெடுக்க எனக்குள் நானே நடத்திய போரின் முடிவு இது! 2021 பலரையும் போல எனக்கும் மறக்க முடியாத ஆண்டு m.facebook.com/story.php?stor…
  • user avatar
  • user avatar
    ஆண்டவர் இழுத்து முன்னுக்கு கொண்டு வருவது தமிழ் சினிமாவை!!! அன்று தொடங்கி இன்று வரை! #VikramInAction #AandavarSwag #Goosebumps
  • user avatar
    விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 110 பேருக்கு மேல் கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர் 169 பேர் மட்டுமே போட்டியிட்டனர் என்பது குறிப்பிடதக்கது சத்தமே இல்லாமல் செய்து காட்டியிருக்கிறார்கள். கவனிக்கதக்க வெற்றி. வாழ்த்துகள் 👏👏👏
  • user avatar
    டெல்லியில் என்னிடம் பேசும் மற்ற மாநில பத்திரிக்கையாளர்கள் அத்தனை பேரும் மிகுந்த ஆச்சரியத்துடன் கேட்கும் ஒரே கேள்வி தமிழ்நாட்டில் மட்டும் இது எப்படி சாத்தியமானது என்று தான்?
  • user avatar
    This is Not My India From the Bleeding Heart i am Saying, This is Not My India!!! 😭😭😭
  • user avatar
    அடுத்த அதிரடி! ஜி எஸ் டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய & மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது: உச்சநீதிமன்றம் ஜிஎஸ்டி முடிவுகளுக்கு எதிராக சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு மீண்டும் மாநில உரிமை!!
  • user avatar
  • user avatar
    சந்தன பெட்டிக்குள் சொக்கத் தங்கம்...
  • user avatar
    நான் ட்வீட் பண்ணும் போது எழுத்து குறைவிற்காக அவ்வப்போது தமிழகம் என்று பதிவிடுவேன். ஆனால் இனி எப்போதும் #தமிழ்நாடு என்று தான் பதிவிடுவேன். செய்தி கொடுக்கும் போதும் #தமிழ்நாடு என்றே இனி எப்போதும் குறிப்பிடுவேன்
  • user avatar
    ஸ்கூல் படிக்கும் போது சைக்கிள் பூரா விஜய் ஸ்டிக்கர் ஒட்டிகிட்டு அத எடுத்துட்டு போனா பிடி வாத்தி அடிப்பாருன்னு ப்ரெண்ட் சைக்கிள்ல்ல லிப்ட் கேட்டு ஸ்கூல் போற அளவுக்கு புடிக்கும் இப்போவும் Joseph Vijay na மேல அதே ஈர்ப்பு தொடருது Happy Happy Birthday @actorvijay
  • user avatar
    படத்துல சந்தான பாரதி வர சீன்ல ஒருத்தன் ஒன்னு சொல்லி கத்துனான் சார்,தியேட்டர் முழுசா வெடிச்சு சிரிச்சுது அத How Do I tell You??? 🤪🤪🤪🤪 #VikramInAction
  • user avatar
    #Beast படம் ரொம்ப மோசம் அப்படி இப்படின்னு ரிவியூஸ் வந்துச்சு.ஆனா படம் நல்லா இருந்துச்சு.லாஜிக் பாக்காம,எந்த எதிர்பார்ப்பும் இல்லாம பாக்கலாம் ஆனா விஜய் என்ற உச்சநட்சத்திரத்தை இயக்குநர் சரியா பயன்படுத்தலேன்னு தான் சொல்லனும்,விஜய் மாஸுக்கு ஈக்குவலா வில்லன் மிஸ்ஸிங்
  • user avatar
    இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! 🖤🖤🖤 Love u @arrahman