user avatar
Naadhas
@mpgiri
Nothing to say. I am just using this as Rough Note..
Kulithalai - Coimbatore
Joined April 2013
Posts
  • user avatar
    அழறாங்க...
    00:00
  • user avatar
    பாவி அப்டியே பாடி இருக்கியேய்யா.. #SPB. செல்லத்த தூக்கினு வாங்கடா
    00:00
  • user avatar
    ரெண்டு பேரையும் பேசியே சிதைச்சிட்டான்...😁 இண்டர்வ்யூ எடுப்பியா இனி
    00:00
  • user avatar
    இவங்க கலாய்ச்ச மாதிரிலாம் கலாய்க்க இனி யாராலும் முடியாது.. 😁 #லொள்ளுசபா
    00:00
  • user avatar
    திருப்பூர் காவல்துறை...😂 மரணபயத்த காட்டிட்டாங்க பரமா
    00:00
  • user avatar
    நுனிப்புல் மேய்ந்து வாந்தி எடுத்தா சபைல இப்படித்தான் மாட்டிக்க வேண்டி இருக்கும். அருமையா வகுப்பெடுத்த மனிதர்...
    00:00
    Kathir RS
  • user avatar
    இன்னிக்கு திருமுருகன் காந்தி ப்ரஸ் க்ளப் பேட்டி பார்த்தேன். ஒரு விஷயமும் தெரியாமல் ஜெய் பஜ்ரங் பலின்னு ராணுவ வீரர்கள் சொல்வார்களா.அமரன் படத்துல இந்துத்வாவ திணிக்கறாங்க என்றார். அதுக்குத்தான் இந்தப் பதிவு:- இந்திய ராணுவத்தின் படைப் பிரிவுகளும் அதன் கோஷங்களும்: இந்திய
  • user avatar
    பாவிகளா குனிஞ்சி நிமிர்றதுக்குள்ள ஜாக்கெட்ட மாத்திட்டாங்க x.com/springgroll_/s…
  • user avatar
    மாட்டிக்கிச்சே மாட்டிக்கிச்சே......
    00:00
  • user avatar
    அஜித் எனும் பண்பாளன் #Viswasam
  • user avatar
    உனக்கிருக்கிற ஒரே ஆயுதம் உன் வாய்தான்..
    00:00
  • user avatar
    இதுக்கு மேல எப்படி பச்சையா சொல்வாங்க பசங்க. புரிஞ்சிக்கிங்கப்பா..
    00:00
  • user avatar
    என் தங்கச்சி வரைந்த ஓவியம். 😮
  • user avatar
    நல்ல வேளை கொரோனா ஆரம்ப,உச்ச காலத்துல அதிமுக ஆட்சில இருந்தது. சீக்கிரமா பிரச்சினைய புரிஞ்சுக்கிட்டு சரியா மருத்துவ அடித்தளம் அமைச்சது. ஒரு சாகச நிகழ்ச்சிக்கே நாக்கு தள்ளிருச்சு இவங்களுக்கு...