Pinned
ஊடுவோர் கேண்மை (பாகம் 2)
மலை முகடுகளில் மேகக் கூட்டங்கள் படர்ந்து இருந்தன. மேகங்களை கிழித்த சூரிய கதிர்கள் தேயிலை தோட்டத்திற்கு ஒளியூட்டின. அதிகாலையில் பச்சை இலைகள் சுமந்து கொண்டிருந்த நீர்த்துளிகளை கதிரவன் களாவாடி விட்டிருந்தான்.
"எங்க போனான் இந்த முருகேசன். குடிச்சிட்டு















