user avatar
Surendher
@er_surendher
Porayar, Mayiladuthurai
Joined April 2012
Posts
  • user avatar
    பாலிமர் காரன் ட்ரோன் விட்டு சரக்கு அடிக்கிறவனுங்கள கவர் பன்னிட்றான் 😂😂😂
    00:00
    Boopathi Senthilkumar (மோடியின் குடும்பம்)
  • user avatar
    My #CORONA experience ........ சென்னைல இருந்து ஊருக்கு போனதும் மாமனார்க்கு ஃபீவர் அதிகமா இருந்தது. அதுக்கு முன்னாடி எனக்கும் மைல்ட் ஃபீவர், டேஸ்ட்டிங் சென்ஸ் இல்லாம இருந்துச்சு. சரி #Corona test எடுத்துடலாம்னு மயிலாடுதுறை GH க்கு ஜூன் 4ஆம் தேதி போய் சாம்பிள் குடுத்தோம்.
  • user avatar
    தலைவாஆஆஆஆஆ🔥🔥 திமுக ல இருக்குற பெருசுகள ஸ்டாலின் சமாளிக்க படுற பாட்ட, தலைவர் செஞ்சி விட்டார். 😂😂
    00:00
  • user avatar
  • user avatar
    கோர்ட்ல செரியா மாட்டிருக்கானுங்க போல #TVK 😂😂 Govt பர்மிஷன் குடுக்காம கோர்ட் போய் தான் வாங்கிருக்காங்க, எந்த நிபந்தனையும் பின்பற்றல. திமுக தெம்பா தைரியமா ஓடி ஒளியாம பேசிட்டு இருக்காங்க 🔥🔥🔥
    00:00
  • user avatar
    Next - காதலின் தீபம் ஒன்று தலைவர் க்யூட்டு😍😍
    00:00
    1st song - மடை திறந்து 2nd - அடி ராக்கம்மா கைய தட்டு 5th - சின்ன தாயவள் Thank you CM @mkstalin 🙏
  • user avatar
    கடைசில அந்த சின்ன பையன் ஏமாந்துற கூடாதுனு கூப்பிட்டு செல்ஃபிக்கு போஸ் குடுக்குறாரு. அப்புறம் அந்த முஸ்லிம் பாய் ஃபேன் க்கும். தலைவாஆஆஆஆஆஆ 😍😍😍😍😍 மற்ற நடிகர்கள் ஜன்னல கூட இறக்காம போற சமூகத்துல, தலைவா நீங்க வேற லெவல் Love You Thalaiva ❤️❤️❤️
    00:00
    Thanthi TV
  • user avatar
    00:00
  • user avatar
    அழுகையா வருது தலைவா.... Love you Thalaivaaaa
    00:00
    Raana
  • user avatar
    துண்டு சீட்டு இல்லாம பேசுவார்னு ஸ்டாலின கலாய்ச்சிங்க. இவன் என்னடா unruled பேப்பர பக்கம் பக்கமா வச்சு படிச்சிட்டுருக்கான். 🤡🤡🤡🤡 #தற்குறிகழகம்மாநாடு
  • user avatar
    எதுக்கு கள்ள சாராயம் குடிச்சதுக்கா? விட்டா ராணுவ மரியாதை கேட்பாங்க போலயே 🤦
    வானமும் அழுகிறது😭 #Kallakurichi
    00:00
  • user avatar
    Replying to @er_surendher
    எது எப்படியோ இந்த புது நோயிலிருந்து காப்பாற்றிய தமிழ்நாடு அரசாங்கம், மயிலாடுதுறை GH டாக்டர், நர்ஸ், ஸ்டாஃப்ஸ் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நன்றி.. நன்றி... 🙏🙏🙏
  • user avatar
    00:00
    Centrism | மய்யம்
  • user avatar
    00:00
    News Tamil 24x7
    01:08
    THALAIVAR 🔥🔥🔥🔥😂😂😂😂