user avatar
directortamil
@directortamil77
Joined March 2021
Posts
  • Pinned
    user avatar
    என் முதல் திரைப்படம் நண்பர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் நன்றி இயக்குனர் தமிழ்
  • user avatar
    தம்பி தங்கை மொசகுட்டியுடன் குருமூர்த்தி நான் இது திரைப்படம் தான்....
  • user avatar
    டாணாக்காரன் திரைப்படத்தை அனைத்து காவலர் பயிற்சி பள்ளியிலும் திரையிடலுக்கு ஆணை பிறப்பித்த காவல்துறை பயிற்சி தலைவர் திரு அருண் IPS அவர்களுக்கும் அசோக்நகர் காவலர் கல்லூரியில் நடந்த திரையிடலுக்கு எங்களை அழைத்த முதல்வர் திரு மணிவண்ணன் IPS அவர்களுக்கும் படக்குழுவின் சார்பாக நன்றி
  • user avatar
    ஆனந்த விகடனின் விருதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.... நன்றி
    00:00
  • user avatar
    We are Happy to reveal the title for our next project Karthi 29 named ‘MARSHAL’ . I am extremely proud to work with Karthi sir and team. Shooting begins soon. @prabhu_sr ,@DreamWarriorpic
  • user avatar
    டாணாக்காரன் திரைப்படம் வெளியாகி இன்றோடு ஒரு வருடம் நிறைவடைகிறது வெற்றிக்கு ஆதரவு அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி சொல்வதில் பெருமை கொள்கிறோம் நன்றி... @iamVikramPrabhu @ianjalinair @GhibranOfficial @philoedit @madheshmanickam @prabhu_sr @rthanga @disneyplusHSTam
  • user avatar
  • user avatar
    தங்கை மென்மேலும் வெள்ளிதிரையில் வெற்றி பெற வாழ்த்துகள்... @BhavaniSre
  • user avatar
    அற்புதமான தருணத்தை ஏற்படுத்தி கொடுத்த ஆனந்த விகடனுக்கு நன்றி...
  • user avatar
    அண்ணன் உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி
    'டாணாக்காரன்' - சரியானவர்கள் அடையவேண்டிய அதிகாரத்தின் அவசியம்! bit.ly/3xg1b5y @iamVikramPrabhu | @directortamil77 | @philoedit | @GhibranOfficial | @madheshmanickam | @prabhu_sr | @rthanga | @LalDirector | @ianjalinair | @Potential_st | #Taanakkaran
  • user avatar
    வாங்க மாதேஷ் எனக்கு பிடித்த தமிழ் பத்திரிக்கையாளார்களில் நீங்களும் ஒருவர் தவறுகளில் இருந்து தான் நிறைய சரிகளை பெற்று இருக்கிறோம் உங்கள் பணி மீண்டும் சிறப்பாக தொடர என் வாழ்த்துகள் ... @Madeshjournali1
  • user avatar
    CSR கேட்டு கதறும் காவலர்....
    00:00
  • user avatar
    விடுதலையின் பணிகள் நிறைவடைந்து ஒரு புகைப்படம்
  • user avatar
    அந்தமான் படபிடிப்பில் அண்ணன் ஜோஜீவோடு