user avatar
BBC News Tamil
@bbctamil
பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
India
Joined March 2009
  • user avatar
    "ஒருவர் டீ விற்றார் என்பதை நம்பியவர்கள் தற்போது அவர் நாட்டையும் விற்கிறார் என்பதை நம்ப மறுக்கிறார்கள்" - நடிகர் பிரகாஷ் ராஜ்
  • user avatar
    வாவ்... திருமூர்த்தி ❤️ 🙌 👌 👍
    00:00
  • user avatar
    'திருமணம் வேண்டாம்; தம்பிதான் முக்கியம்’ - மன வளர்ச்சி குன்றிய தம்பியை மகன் போல கவனிக்கும் 'பாசமிகு' அக்கா
    00:00
  • user avatar
    "ஏன் இந்தியை எங்கள் மீது திணிக்கிறீர்கள்? நான் என்ன உண்ண வேண்டும், என்ன மொழி பேச வேண்டும், என்ன உடுத்த வேண்டும் என சொல்வதற்கு நீங்கள் யார்?" -நடிகர் பிரகாஷ் ராஜ்
  • user avatar
    வீண் விளம்பரங்கள் இல்லாத பை - குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட உள்ள நிலையில் அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள பை. உங்கள் கருத்து என்ன?
  • user avatar
    காரைக்குடியில் முத்துமாரியம்மன் கோயில் விழாவுக்காக சென்ற பக்தர்களுக்கு பள்ளிவாசலில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் ஊற்றி உதவி செய்த இஸ்லாமியர் - காணொளி
    00:00
  • user avatar
    விஜய் நடிப்பில் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது? ஏன்?
  • user avatar
    "இந்தியாவின் சர்வாதிகார பிரதமர் இந்திரா காந்திதான் என்று நினைத்து வளர்ந்தேன். ஆனால், தற்போது அவர் போட்டியில் கூட இல்லை. மோதி மட்டுமே வருவார்!" - நடிகர் சித்தார்த் கருத்தை ஏற்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா?
  • user avatar
    நடிகர் அஜித் குமார் 1 கோடியே 25 லட்ச ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். பிரதம மந்திரி நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாயும், முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாயும், ஃபெப்ஸி அமைப்புக்கு 25 லட்ச ரூபாயும் என பிரித்து வழங்கியுள்ளார். அஜித் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.
  • user avatar
    விக்கிபீடியா மற்றும் கூகுள் நடத்திய ஒரு போட்டியில் கடந்த மூன்று மாதங்களாக இந்தியாவின் பல்வேறு மொழிகளிடையே  கடும் போட்டி நிலவியது. இதில் சமஸ்கிருதம் 15-வது  இடத்தை பிடித்துள்ளது. இந்தியை ஐந்து மொழிகள் வீழ்த்தியுள்ளன. தமிழ் முதலிடம் பிடித்துள்ளது.  bit.ly/2vNckNH
  • user avatar
    கணவன் இறந்த பிறகு கூலி வேலைக்குச் சென்று 4 மகள்களையும் படிக்க வைத்து ஆளாக்கி அனைவரையுமே அரசு ஊழியராக்கிய தாய் கடும் கஷ்டங்களுக்கு மத்தியில் அவர் எப்படி சாதித்தார்? bbc.com/tamil/articles…
  • user avatar
    “உங்களை 9 மணிக்கு மேல் வெளியே வர அனுமதித்தது யார்? 12 மணி வரை நிற்கும் நாங்கள் என்ன முட்டாள்களா? இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோதியே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்.” - பா.ஜ.க அமைச்சர் மகனிடம் சீறிய பெண் காவலர் சுனிதாவின் செயலை எப்படி பார்க்கிறீர்கள்?
  • user avatar
    "மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டுமே காணிக்கையாக கேட்டார்கள். நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்"
  • user avatar
    “ஆமதாபாத்தில் பாகிஸ்தான் டிஷர்ட்டை கூட வாங்க முடியவில்லை; ஆனால், சென்னையில் நிறையபேர் பாகிஸ்தான் டீஷர்ட் அணிந்துள்ளனர். தெற்கு எப்போது அப்படிதான்” - சென்னையை பாராட்டும் பாகிஸ்தான் ரசிகர்கள்
    00:00