விஜய்யோட அரசியல் வேணாம்னு சொல்லாதீங்க
ஆம்புலன்ஸ் வந்த பத்து நிமிஷத்துல அமைச்சர் வர்ரான்
முதல்வர் கிட்ட அறிக்கை வருது
கள்ளக்குறிச்சி & மெரினா விமான ஷோ இழப்புக்கு கூட இறங்கல் செய்தியே ரெண்டு நாள் அப்றோம் வந்துச்சு
இனிமே தான் விஜய் வேணும் இந்த பிண அரசியல்
நமக்கு புரியாம இல்ல