இந்த வருடம் தனது வெறித்தனமான நடிப்பால், மக்கள் மனதில் ஆணித்தனமாக இடம்பிடித்த தளபதி விஜய், Favourite Hero விருதை தட்டிச் சென்றார்!
Zee Cine Awards Tamil 2020
இன்று இரவு 7 மணிக்கு
#ZewCineAwardsTamil2020#ThiraiyinThiruvizha#ZeeTamil
ரசிகர்களின் அன்பு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் தளபதி விஜய் Favourite Hero விருதை வென்றுள்ளார்! அவருக்கு இந்த விருதை அளிப்பதில் ஜீ தமிழ் பெருமை கொள்கிறது!
Zee Cine Awards Tamil 2020
ஜனவரி 15, மாலை 4 மணிக்கு
#ZeeCineAwardsTamil2020#ThiraiyinThiruvizha@actorvijay