Pinned
#டைம்ஸ்_ஆப்_இந்தியா கள ஆராய்ச்சி முடிவின் படி திருப்பூர் எம்.பி #சத்தியபாமா #நாடாளுமன்ற_செயல்பாட்டில் #முதலிடம் பிடித்துள்ளார். விடாமுயற்சி மற்றும் கருமமே கண் என்ற நிலைப்பாட்டாலும் இதை சாத்தியமாக்கியிருக்கிறார்”என்று டைம்ஸ் ஆப் இந்தியா #திருப்பூர்_எம்_பியை #பாராட்டி_உள்ளது



















