user avatar
Uzhavan Foundation
@UzhavanFDN
Uzhavan Foundation
Joined January 2019
Posts
  • Pinned
    user avatar
    வணக்கம், எங்களுடன் இனைந்து விவசாயிகளுக்கு உதவ நினைப்பவர்கள் +91-755-0055333 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். If you would like to join us in volunteering/supporting our farmers, please do contact us on +91-755-0055333.
  • user avatar
    ஆம்பினால் தொழிற்சாலைப் பங்களிப்புடன் நாம் சீரமைத்துள்ள சூறாவளி ஓடையில் தற்போதையை நீர்வரத்து...
  • user avatar
    ஆம்பினால் தொழிற்சாலை பங்களிப்புடன் நாம் சீரமைத்துக் கொண்டிருக்கும் சூறாவளி ஓடை.. இடம்: சிவகாமிபுரம், ராதாபுரம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்..
  • user avatar
    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். #FarmersProtest
  • user avatar
    சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. #UzhavanFoundation
    00:00
  • user avatar
    திருவண்ணாமலை அருகில் 103 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள விண்ணமலை ஏரியை சுத்தப்படுத்தும் பணி நாளை காலை ஏழு மணிக்குத் துவங்குகிறது. இதை உழவன் ஃபவுண்டேஷன், வம்சி புக்ஸ் மற்றும் நீர்துளிகள் இயக்கம் ஆகிய மூன்று அமைப்புகளும் சேர்ந்து முன்னெடுக்கிறது..
  • user avatar
    உழவன் பவுண்டேஷனின் உழவர் விருதுகளில் விவசாயக்கருவிகள் வடிவமைப்புக்காக விருது பெற்றவர். அசோக்குமார், நாகப்பட்டினம். தொடர்புக்கு :9943469583.
  • user avatar
    இந்தியா 95% பாரம்பரிய நெல் ரகங்களை இழந்துள்ளது. தொண்டைமண்டலம் அறக்கட்டளை 300 ரகங்களை பாதுகாத்து வருகின்றது bit.ly/donatetoTF மூலம் நன்கொடையோ அல்லது 5 ரகங்களை ₹10,000 க்கு, தாங்கள் விதை மீட்பாளராக தத்தெடுத்துக்கொள்ளலாம். விவரங்களுக்கு thondaimandalam.org/adoptpaddy / 7348820864
  • user avatar
  • user avatar
  • user avatar
  • user avatar
    உழவும் அதனால் உண்டாகும் உணவும் நம் வாழ்க்கைக்கும் நம் எதிர்கால சந்ததியினருக்கும் எந்தளவுக்கு முக்கியம் என்பதை பற்றி மருத்துவர்களுடனும், வேளாண் வல்லுநர்களுடனும் கலந்துரையாடிய கார்த்தி. "உழவன் ஃபவுண்டேஷனின் உழவர் விருதுகள் 2024" #UzhavarAwards2024 #Karthi #UzhavanFoundation
    00:00
  • user avatar
  • user avatar
    திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், தனக்கர்குளம் கிராமத்தில் 90 ஏக்கர் பரப்பளவில் உள்ள வீசாடிக்குளத்தை சீரமைக்கும் பணி ஆம்பினால் தொழிற்சாலை பங்களிப்புடன் இன்று காலை தொடங்கப்பட்டு நடைப்பெற்று வருகிறது.