Foreign visitors who use Medicaid or government assistance to pay for their medical care in the United States are abusing the terms of their visas. These costs are passed on to the American taxpayer. If you abuse or are otherwise reliant on U.S. public benefits, you may be ineligible for future travel to the United States.
එක්සත් ජනපදයේ වෛද්ය ප්රතිකාර සඳහා ගෙවීමට Medicaid හෝ රජයේ ආධාර භාවිතා කරන විදේශීය අමුත්තන් කරන්නේ ඔවුන්ගේ වීසා බලපත්රවල නියමයන් අවභාවිතා කිරීමකි. මෙම වියදම් ඇමරිකානු දරන්නට වන්නේ බදු ගෙවන්නාටය. ඔබ එක්සත් ජනපද මහජන ප්රතිලාභ අනිසි ලෙස භාවිතා කරන්නේ නම් හෝ වෙනත් ආකාරයකින් ඒවා මත යැපෙන්නේ නම්, ඔබ අනාගතයේදී එක්සත් ජනපදයට ගමන් කිරීමට නුසුදුසු විය හැකිය.
அமெரிக்காவில் தமது மருத்துவச் செலவுகளுக்கு Medicaid அல்லது அரசாங்க உதவிகளைப் பயன்படுத்தும் வெளிநாட்டு விருந்தினர்கள், தமது விசாக்களின் விதிமுறைகளைத் துஷ்பிரயோகம் செய்கின்றனர். இச்செலவுகள் அமெரிக்க வரி செலுத்துவோர் மீது சுமத்தப்படுகின்றன. நீங்கள் அமெரிக்காவின் பொதுநலன் சார்ந்த உதவிகளைத் தவறாகப் பயன்படுத்தினாலோ அல்லது வேறு விதங்களில் அவற்றைச் சார்ந்திருந்தாலோ, எதிர்காலத்தில் அமெரிக்காவுக்குப் பயணம் செய்வதற்கு நீங்கள் தகுதியற்றவராக ஆகலாம்.

