user avatar
Pattali Makkal Katchi
@ThePMKOfficial
Tamil Nadu, India
Joined December 2017
Posts
  • user avatar
    வன்னியர்கள் முன்னேற்றம் இல்லாமல்; தமிழ்நாடு முன்னேற்றம் அடையாது!
  • user avatar
    சோதனைகள் முடிந்து வெற்றிகள் குவியும் ஆண்டாக ஆங்கில புத்தாண்டு அமையட்டும்! - மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் வாழ்த்து 👉👉 facebook.com/DrRamadoss/pos… #Hello2021 #HappyNewYear2021 #PMK #Ramadoss #TamilNadu #புத்தாண்டு2021 #புத்தாண்டு
  • user avatar
    PMK President Anbumani Ramadoss’ protest against Neyveli Lignite Corporation’s land acquisition for mine expansion in Tamil Nadu #GoBackNLC #G20India Make a #ClimateSolidarityPact
  • user avatar
    முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - பா.ம.க சமூக ஊடகப் பேரவை. நேரம் : இன்று மாலை 6 மணி. Set a reminder for my upcoming Space!
  • user avatar
    மே18-முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கீவெளியில் (@twitter Space) நாள்:- 18/05/2023 நேரம்:- மாலை 6மணிக்கு அனைவரையும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறோம். இணைப்பு 👇: x.com/i/spaces/1ZkKz… இவண் பாட்டாளி சமூக ஊடகப் பேரவை.
  • user avatar
    "ஐ.பி.எல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம்" 👉facebook.com/TobaccoFreeIPL… #TobaccoFreeSports #TobaccoFreeCricket #BCCI #sponsorship #Tobacco #IPL2023 #IPL #India #Cricket
  • user avatar
    காற்று அனைவருக்கும் பொதுவானது. ஏழை, பணக்காரர், மதம், மொழி என மக்களின் அடையாளங்கள் வேறுபட்டாலும் எல்லோரும் ஒரே காற்றைத் தான் சுவாசிக்கின்றோம். It’s time to work together for a #DustFreeChennai & #TheAirWeShare #Anbumani4CleanAir
  • user avatar
    அனைத்து சாதியினரும் முன்னேறினால்; தமிழ்நாடு முன்னேறிய மாநிலம் ஆகும். #Caste #Development #TamilNadu #Tamil #VanniyarAgitation20 #VanniyarAgitation #PMK #Vanniyar
  • user avatar
  • user avatar
    CMRL Corridor 4 மெட்ரோ ரயில் திட்டத்தில் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக மட்டும் ரூ.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கண்காணிப்பு நிறுவனத்தை (External Monitoring Agency) இன்னமும் கூட தேர்வு செய்யவில்லை. #DustFreeChennai #TheAirWeShare #Anbumani4CleanAir
  • user avatar
    சமூகநீதி காக்க சாதிவாரி கணக்கெடுப்பு" - இன்றையை தினமணி நாளிதழில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் கட்டுரை... ⬇️ 👉👉dinamani.com/editorial-arti… #SocialJustice #CasteCensus
  • user avatar
    காற்று மாசுபாட்டினால் ஆண்டுதோறும் உலகளவில் 70 இலட்சம் பேரும், இந்தியாவில் 17 இலட்சம் பேரும், சென்னையில் 11,000 பேரும் மரணமடைகிறார்கள். இதற்கு மனித தவறுகளே காரணமாகும். வேண்டும் புழுதி இல்லா சென்னை! #DustFreeChennai #TheAirWeShare #Anbumani4CleanAir v
  • user avatar
    "நமது தெரு, நமது நகரம், நமது எதிர்காலம்" பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் தேர்தல் அறிக்கை 2022 முழு அறிக்கை: 👉👉bit.ly/UrbanPMK முக்கிய அம்சங்கள்: 👉facebook.com/AnbumaniRamado… #PMKUrbanManifesto #NewUrbanAgenda #Tamilnadu #LocalBodyElection #PMK
  • user avatar
    World leaders, support a strong #PlasticsTreaty! To tackle the #plastic crisis, we need a solution that matches the problem - a legally binding treaty to cover the entire life cycle of plastics, from extraction to disposal. #PasumaiThaayagam #UNEA5 #AllEyesOnUNEA #PMK #Ramadoss